மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி தேர்வினை அச்சமின்றி எதிர் கொள்ள வாழ்த்துச் சொன்ன தமிழக...
மயிலாடுதுறை, மார்ச்.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தமாக 12-ம் வகுப்பு தேர்வினை 9918 மாணவர்கள் எழுதினார்கள். முன்னதாக காலை தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம்...
திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி. மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த இணையவழி குற்ற தடுப்பு...
திருவள்ளூர், பிப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், இணையவழி மூலமாக ஏற்படும் குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நடைப்பெற்றது. மேலும் பேரணியை திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி.மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து அவ் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி...
திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் சிறை கைதிகள் 29 பேர் உட்பட 105 தேர்வு மையங்களில் 12 ஆம் வகுப்பு...
திருவள்ளூர், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், இன்று 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. அத்தேர்வினை தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினார்கள். அதுப்போன்று புழல் சிறை கைதிகள் 29 பேர் உட்பட...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 227 பள்ளிகளைச் சேர்ந்த 26 ஆயிரத்து 806...
தஞ்சாவூர், மார்ச்.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
இன்று தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பள்ளி பொதுத்தேர்வு தொடங்கிவுள்ளது. அதுப்போன்று அத்தேர்வினை தஞ்சை கல்வி மாவட்டத்தில் 139 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 592 மாணவர்களும், 8 ஆயிரத்து 320 மாணவிகளும் என மொத்தம் 15...
கார் கண்காட்சி அரங்கில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் வீரியம்...
தஞ்சாவூர், பிப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வீரியம் கோட்டையில் அட்லாண்டிக் பன்னாட்டு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், 20k24 என்ற, புதிய வகை மாடல் கார்களின் கண்காட்சி நடைபெற்றது.
மேலும் அதில் மகேந்திரா ஸ்கார்பியோ, தார், ஹுண்டாய் வெரினா, மாருதி ஸ்விப்ட்,...
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பிற்கான பள்ளிப் பொதுத் தேர்வு இன்று தொடக்கம் : தாளாளர் மற்றும் ஆசியர்களின்...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பள்ளிப் பொதுத்தேர்வு இன்று தொடங்கும் நிலையில், காஞ்சிபுரம் ஓர்க்கைப் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி மாணாக்கர்கள் தங்கள் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்களின் பாதம் தொட்டு வணங்கி அவர்களின் மனப்பூர்வமான...
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கோட்டை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் கட்டடத் திறப்பு விழா : திராவிடர்...
கும்பகோணம், பிப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மநகரம், அருகேவுள்ள சாக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி...
தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற சாஸ்திரா அறிவியல் விருதுகள் வழங்கும் விழா …
தஞ்சாவூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற தேசிய அறிவியல் நாள் விழாவினை முன்னிட்டு சாஸ்திரா அறிவியல் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
https://youtu.be/QvEIXXw-Kow
அதில் ஆயுர்வேத துறையில் பங்களிப்பு செய்து வரும் புனே சாவித்திரி பூலே...
புதுச்சேரியில் நடைப்பெற்ற 300 க்கும் மேற்பட்ட அரசு நியாய விலைக்கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப...
புதுச்சேரி, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கோரியும், நிலுவையில் உள்ள 55-மாத ஊதியத்தை வழங்கக்கோரியும் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாளை அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டதில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நேரடி பண...
நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற தேசிய அறிவியல் தின விழா …
சென்னை, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக து. ராஜகுமார்..
சென்னை: நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி மற்றும் இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புக்கான தேசிய கவுன்சில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் இணைந்து நடத்திய தேசிய அறிவியல்...


























