Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைப்பெற்ற என்னால் முடியும் என்ற மாணவர்களுக்கான தன்னம்பிக்கைவூட்டும் மேம்பாட்டு நிகழ்ச்சி

மீஞ்சூர், ஏப். 24 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் எதிர்வரயிருக்கும் அரசு பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள பள்ளி  மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 100% வெற்றி பெற வேண்டி என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/vWYbycMcWBI இந்நிகழ்ச்சியில்...

அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் நடைப்பெற்ற நிழலில்லா நாள் சோதனை நிகழ்வு !

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் நிழல் இல்லா நாள் ( ஏப்ரல் -23 ) சோதனை நிகழ்வு இன்று நடைப்பெற்றது. இச்சோதனை நிகழ்வில் மாணவர்களும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் கிராம ஊராட்சி  மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், மேலும்...

அரசுப் பொதுத்தேர்விற்கு செல்லும் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்களுக்கு பாதபூஜை...

கும்பகோணம், ஏப். 23 - அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள், அவற்றை தயக்கம் இன்றி சந்திக்கவும், வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தந்த பெற்றோரின் அன்பும், ஆசியும் எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், மாதா பிதா குரு என...

கூனம்குப்பம் கிராமத்தில் குழந்தைகள் கற்றல் மைய வகுப்பறையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்

பொன்னேரி, ஏப். 22 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த கூனம்குப்பம் கிராமத்தில் தனியார் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் கூனம்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட்  வகுப்புகளுடன் குழந்தைகள் கற்றல் மைய வகுப்பறை ஏற்பாடு செய்யப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி...

ஓபன் ஹவுஸ் மூன்று நாள் அறிவியல் கண்காட்சி : படூர் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது …

சென்னை, மார்ச். 22 - கல்லூரி மாணவர்களின் அறிவியல் மற்றும் கலைத்திறன்களை வளர்க்கும் விதமாக ஓபன் ஹவுஸ் அறிவியல் கண்காட்சி மூன்று தினங்களாக படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது. சென்னையை அடுத்த படூரில் உள்ள தனியார் (இந்துஸ்தான்) பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளின் திறன்களை வளர்க்கும் வகையில் அறிவியல் மற்றும்...

ஜன 23 ஆம் தேதி நடைப்பெறுவதாகயிருந்த குடிமைப்பணிகளுக்கான 2022 ஆம் ஆண்டு முதல்நிலை தேர்வுப்பயிற்சி மறுதேதி குறிப்பிடபடாமல் ...

சென்னை, ஜன. 13 - ஜன 23 அன்று நடை பெறுவதாக இருந்த தமிழக அரசின் குடிமைப் பணிகளுக்கான (ஐ,ஏ,எஸ்.,ஐ,.பி.எஸ்.,) 2022 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி மறு  தேதிக் குறிப்பிட படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமைச் செயலாளர்/ பயிற்சித் துறை தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   தமிழக...

செங்கல்பட்டு : சேவை என்கிற மனப்பான்மை நீங்கி தேவைக்கேற்ப பணம் ஈட்டுகிறார்கள் மருத்துவர்கள் என்ற எண்ணம் சமுகத்தில் நிலவுகிறது...

மருத்துவர்கள் என்றாலே சேவை செய்பவர்கள் என்பது மாறி அவர்கள் தேவைக்கேற்ப சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணம் இந்த சமூகத்தில் இருக்கிறது. அதை உடைத்து எரிய வேண்டியது இன்றைய மருத்துவர்களின் கடமை என்று மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.  செங்கல்பட்டு, டிச. 13...

கும்பகோணம்: வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் 30 முதல் 55 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது : அமைச்சர் அன்பில் மகேஷ்...

கும்பகோணம், அக். 25 - தமிழகத்தில் வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் 30 முதல் 55 சதவீதம் வரை குறைக்கப் பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இன்று கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தமிழகத்தில் வகுப்பு வாரியாக...

கும்பகோணம் : அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுப்பட்டதால்...

கும்பகோணம், அக். 25 - கும்பகோணத்தில் கொரோனா முதல் அலை 2வது அலை பிறகு கடந்த மாதம் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் அரசினர் கலைக் கல்லூரியில் அரியலூர் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 4, 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.  2...

கும்பகோணம் : அரசு கலைக்கல்லூரியின் 168 வது ஆண்டு மற்றும் 25 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா

கும்பகோணம், அக். 22 - தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் 168 வது ஆண்டு நிறுவன நாள் விழா மற்றும் 25 ஆண்டுகள் பணியாற்றிய போராசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் இணைந்து இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS