Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வசதி இல்லாதவர்களும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள் : தியாகி நடுநிலைப்பள்ளி மாணவர்களுடனான காஞ்சிபுரம் டி.ஐ.ஜி...

காஞ்சிபுரம், மே. 18 - சிறு வயதில் கல்வி கற்கக்கூட வழியில்லாமலும், வசதியில்லாமலும் இருந்த பலர் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்கள் என காஞ்சிபுரம் சரக டிஐஜி எம்.சத்தியப்பிரியா பேசினார். காஞ்சிபுரம் பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் தியாகி நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள்,...

தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு 2022 – 2023 கல்வியாண்டு முதல் மாற்றிமைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை : மத்திய...

திருவள்ளூர், மே. 09 - மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பீடி, சுண்ணாம்பு, கல் மற்றும் டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு 2022 – 2023 கல்வியாண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை குறித்த அட்டவணையை மத்திய அமைச்சகம்...

கள்ளப்புலியூர் மாஸ் காலேஜ் ஆஃப் எஜூகேஷன் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா ..

கும்பகோணம், மே. 07 - கும்பகோணம் அருகேவுள்ள கள்ளப்புலியூர் மாஸ் காலேஜ் ஆப் எஜூகேஷன் என்ற தனியார் கல்லூரியின்  13 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில், கல்லூரி தலைவர் எஸ் விஜயகுமார் தலைமையிலும், செயலாளர் மாலினி, அறங்காவலர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. https://youtu.be/duNPByHIoMg விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்...

பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 6 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா : மாணவர்களுக்கு நடிகர் தாடி...

பெருவாயல், மே.04 - திருவள்ளூர் மாவட்டம் பெருவாயல் அருகேவுள்ள  டி ஜே எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 6- ஆம் ஆண்டு விழாவும் அதில் யுகேஜி மற்றும் முதல் வகுப்பு படித்த 120 மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்விக் குழுமத்தின் தலைவரான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ...

குடவாசல் அரசுக்கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது : திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கோரிக்கை மனு...

திருவாரூர், மே. 02 - திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் குடவாசல் பகுதியில் உள்ள அரசுக் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என கோரிக்கை மனு அளித்தார். https://youtu.be/flNov-E0zFU நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட...

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி விடுதியில் கோட்டாச்சியர் திடீர் ஆய்வு ..

கும்பகோணம், மே. 02 - கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி விடுதியில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு விடுதியில் உள்ள மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். https://youtu.be/NEnMAdX9GCE கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி எதிரே உள்ள மகளிர் விடுதியில் கோட்டாட்சியர் லதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சில மாணவிகளிடம்...

மீஞ்சூரில் நடைப்பெற்ற ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 21 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றிப் பெற்ற...

மீஞ்சூர், ஏப். 30 -  மீஞ்சூர் ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 21 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 21 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா...

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி 37 வது பட்டமளிப்பு விழா : திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர்...

கும்போணம், எப். 30 - மாணவியர்கள் தங்கள் திறன் மற்றும் ஆற்றலை, உயந்த நோக்கோடு பயன்படுத்தி தனது மற்றும் நாட்டின் வளர்ச்சியை உயர்த்திட வேண்டும் என கும்பகோணத்தில் நடைப்பெற்ற அரசு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் எல்.கணேசன் உரை நிகழ்த்தினார். https://youtu.be/J08HUQPuorM மேலும், உலக அளவில் இன்று...

கோவிலாச்சேரியில் நடைப்பெற்ற அன்னை கல்வியியல் பாத்திமா கல்லூரியின் 10 ஆவது பட்டமளிப்பு விழா : அண்ணாமலை பல்கலைக்கழக...

கும்பகோணம், ஏப். 28 கும்பகோணம் அருகேவுள்ள கோவிலாச்சேரி அன்னை கல்வியியல் பாத்திமா கல்லூரியின் 10வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைப்பெற்றது. இதில் 526 மாணவ, மாணவிகளுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியல் துறை பேராசிரியர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். https://youtu.be/Yn4QwI8FLZI கும்பகோணத்தை அடுத்து கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கல்வியியல் கல்லூரி மற்றும்...

முகவரியற்ற அவலத்தில் இயங்கும் குமரசிறுளப்பாக்கம் கிராம பள்ளிக்கூடம் … மரத்தடி நிழலிலும், கோவிலிலும் கல்விப் பயிலும் மாணவர்களின்...

மீஞ்சூர், ஏப். 27 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்தள்ளது குமரசிறுளப்பாக்கம் கிராமம். இங்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளி பழுதடைந்த கட்டடத்தில் நடைபெற்று வந்தது. அதனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு  இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக  அரசு அதிகாரிகளின்  உத்தரவிட்டு இடிக்கப்பட்டது. இடித்து ஆறுமாதத்திற்கு மேலாகியும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS