36 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையினை திறம்பட செய்துக் காட்டி உலக சாதனைப் படைத்த சிலம்பாட்ட...
மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர்…
வைத்தீஸ்வரன் கோயில் முத்துராஜம் பள்ளியில் ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு குழுவினர் மற்றும் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய விழாவில் 36 மணி நேர பாரம்பரிய தற்காப்பு கலைகளை செய்து உலக சாதனை...
உணவு தொழில் துறையில் இன்றைய வளர்ச்சிக்கேற்ப நவீன தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் ;...
தஞ்சாவூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூரில் அமைந்துள்ள நிப்டெம் என்று அழைக்கப்படும் தேசிய உணவு தொழில் நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரி மாணவர்களுக்கான 2 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.
அந்நிகழ்ச்சியில் கரக்பூரின்...
கழிவறையில்லாத அசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி : பள்ளிக்கு செல்ல மறுத்து பிள்ளைகள் அடம் பிடிப்பதாக பெற்றோர் புகார்...
கும்பகோணம், டிச. 13 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லாததால், உடனடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் அதில் காலத் தாமதம் ஏற்படின் மாணவர்களை...
கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற 20 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா …
கும்பகோணம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் 2050 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை முன்னாள் நீதியரசர் வழங்கினார்.
கோவிலாச்சேரியில்...
பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை …
புதுச்சேரி, மே. 07-
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரியில் +2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபால்...
மீஞ்சூரில் நடைப்பெற்ற ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 21 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றிப் பெற்ற...
மீஞ்சூர், ஏப். 30 -
மீஞ்சூர் ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 21 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 21 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா...
472 மாணாக்கர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பிலான கல்விக்கடன் ஆணைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கிய அமைச்சர் ஆர்....
திருவள்ளூர், பிப். 15 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் 472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர் தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்...
ராமநாதபுரம்: தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு – முதன்மை...
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், ஆக.15-
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்வச்சதா திட்டத்தின் கீழ் பசுமை வளாக செயல்பாட்டு முயற்சியில் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கலைக்கல்லூரி மாவட்ட அளவில் முதன்மை பசுமை வெற்றியாளராக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. ஆத்மா காந்தி தேசிய கிராமப் புற கல்வி சபை,...
மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது … மாணவர்களிடையே சிறப்புரை...
மீஞ்சூர், பிப். 07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி....
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமையில் நடை பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ...
புதுதில்லியில் நடைப்பெற்ற பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியீட்டு விழா: மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்...
சென்னை, ஆக. 24 -
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) நேற்று (23.08.2023) வெளியிட்டார். தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை மேற்பார்வைக் குழு மற்றும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பாடத்திட்டக் குழுவின் முதலாவது கூட்டுப் பயிலரங்கில் உரை நிகழ்த்திய அமைச்சர்...