வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கணக்கான கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் …
கும்பகோணம், மார்ச். 13 -
கும்பகோணத்தில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. மேலும் இக்கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மேலும் இக்கல்லூரியில் பல்வேறு மாவட்டம் மற்றும் கும்பகோண சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கல்லூரியில் கல்விப்...
திருத்தணியருகே நடைப்பெற்ற வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் : மாணவர்களோடு சேர்ந்து போரட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் … பள்ளி...
திருத்தணி, ஆக. 21 -
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அமைந்துள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400 - க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் போதிய வகுப்பறை கட்டட வசதிகள் இல்லாத நிலையில் அங்கு படித்து வருவதாக அப்பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மேலும் அவர்களுக்கு தொந்தரவு...
கும்பகோணம் அரசு தன்னாட்சி கல்லூரியில் நடைப்பெற்ற பி.ஏ ஆங்கிலம் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ….
கும்பகோணம், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் உள்ள அரசு தன்னாட்சி கலைக்கல்லூரியில் 2004-07 பி ஏ ஆங்கிலம் சிறப்புப்பாடம் எடுத்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர் சங்க பொறுப்பாளர்...
ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் நீங்கள் பணி செய்யும் இடம் இருந்தால் நடந்தே செல்லுங்கள் : ஆட்சியர் முதல்...
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மேல திருப்பாலக்குடி ஊரைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் தம்பி தம்பதியரின் மகள் ஸ்ரீ லட்சுமி, இவர் ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், இவரும் இவருடைய தோழி கலை என்பவரும் யாருக்கும்...
சென்னை உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு – ...
ராமநாதபுரம், ஆக. 17-தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் போலீஸ் பணிக்கான தேர்வு எழுதுபர்களுக்காக தமிழ்நாடு போட்டி தேர்வு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச மாதிரி தேர்வு ஆக.18ல் நாளை நடைபெற உள்ளது. இத் தேர்வில் மாநில அளவில்...
இராமநாதபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா : எம்.எல்.ஏ. பங்கேற்பு
மீஞ்சூர், ஏப். 06 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாயலூர் ஊராட்சி பகுதியில் உள்ள ராமநாதபுரம் கிராம ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 1330 குறட்பாக்களை ஒப்புவித்த 20 மாணவர்களுக்கும்,...
தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …
தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/abkiqT2d8Ro
அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....
நூற்றாண்டு கண்ட மீஞ்சூர் அரசு பள்ளியில் நடைப்பெற்ற புதிய கட்டிடம் திறப்பு விழா : பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
மீஞ்சூர், ஜூன். 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள அரசு உதவி தொடக்கப்பள்ளி நூறாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்து அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.
இப்பள்ளியின் கட்டடப்பணிகளுக்காக என்.டி.சி.எல் நிறுவனத்தின்...
போதிய அளவில் வகுப்பறை கட்டடமில்லாத முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி : புதிய கட்டடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு...
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு திட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இருபால் ஆண்,பெண் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் அப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி...
1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணாக்கர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தினை...
புழல், ஜூன். 13 -
திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்துள்ள அழிஞ்சிவாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்கும் வகையில் எண்ணும் எழுத்தும் என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை...