38 தமிழ் அடைமொழிச் சொற்களை கையில் மெகந்தியால் ஓவியமாக தீட்டி அசத்திய தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்...
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில்...
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று, அத்திப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...
மீஞ்சூர், ஜூலை. 15 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு...
முகவரியற்ற அவலத்தில் இயங்கும் குமரசிறுளப்பாக்கம் கிராம பள்ளிக்கூடம் … மரத்தடி நிழலிலும், கோவிலிலும் கல்விப் பயிலும் மாணவர்களின்...
மீஞ்சூர், ஏப். 27 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்தள்ளது குமரசிறுளப்பாக்கம் கிராமம். இங்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளி பழுதடைந்த கட்டடத்தில் நடைபெற்று வந்தது. அதனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அரசு அதிகாரிகளின் உத்தரவிட்டு இடிக்கப்பட்டது.
இடித்து ஆறுமாதத்திற்கு மேலாகியும்...
இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட உயர் கல்விப் படிக்கும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடுக்கு மேல் இருப்பது...
திருவாரூர், பிப். 24 -
திருவாரூர் அருகேவுள்ள மஞ்சக்குடியில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெரஞ்சன் உரை நிகழ்த்தும் போது, பள்ளிக்கல்வி முடித்து கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 50 விழுக்காடுக்கு மேல் இருக்கிறது என அப்போது...
பவளவிழாக் கண்ட 82 ஆண்டுகால காட்டூர் ஆதி திராவிடர் நலத் துவக்கப் பள்ளியின் இரு பெரும் விழா …...
திருவள்ளூர், ஏப். 13 -
திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிட நலத் துவக்கப் பள்ளியானது கடந்த 1941 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன் தொடங்கப்பட்டு 82 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மேலும் இப்பள்ளி ஆரம்ப நிலையில் மிகக்குறைந்த அளவிலான மாணவர்களுடனே துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், இப்பள்ளி...
நாட்டின் மக்கள் தொகையில் 63 சதவீதமாக உள்ள இளைஞர்களை நம்பிதான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது : மத்திய கனரக...
தஞ்சாவூர், மார்ச். 06 -
தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அவ்விழாவில் உரைநிகழ்த்தும் போது, நம்நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை...
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி குழந்தைகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 22.04.2019 முதல் வரவேற்கப் படுகிறது...
திருவள்ளூர்: ஏப்,17
அரசாணை (நிலை) எண். 60, பள்ளிக் கல்வித் (எக்ஸ் 2) துறை நாள்: 01.04.2013, அரசாணை (நிலை) எண். 59, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, நாள் : 12.05.2014, அரசாணை (நிலை) எண். 66 பள்ளிக் கல்வி (பொநூ 2) துறை நாள்...
6 கோடி மாணவர்களை நேரடியாக சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் என...
பட்டுக்கோட்டை, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், அவர் இறக்கும் வரை சுமார் 6 கோடி மாணவர்களை நேரில் சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் என பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அப்துல்...
தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் உள்ளூர் குழந்தைகள் மற்றும் புதுச்சேரிக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும்...
புதுச்சேரி, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத் …
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள், புதுச்சேரியிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது தாவரவியல் பூங்கா 1826 இல் அமைக்கப்பட்ட இந்த பூங்கா இந்தியாவில் தலைசிறந்த...
வாசகர் வட்டம் சார்பில் பவித்திரமாணிக்கம் அரசுக் கிளை நூலகத்தில் நடைப்பெற்ற கருத்தரங்கம் ….
திருவாரூர், ஏப். 23 -
திருவாரூர் மாவட்டம், பவித்திரமாணிக்கம் அரசு கிளை நூலகத்தில், வாசகர் வட்டம் சார்பில், நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
மேலும் அவ்விழாவிற்கு, வாசகர் வட்டம் தலைவர் ப. அழகிரிசாமி தலைமை தாங்கினார். மேலும், அதன் துணைத்தலைவர் கோ.இராசவேல் முன்னிலை வகித்தார்.
மேலும் இநவ்விழாவில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம்...
























