Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சி.ஏ.ஏ. சட்டத்தை அமல் படுத்திய மத்திய அரசை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற...

கும்பகோணம்,மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல் படுத்தப் படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன் படி இன்னும் சில...

கும்பகோணம் : அரசு கலைக்கல்லூரியின் 168 வது ஆண்டு மற்றும் 25 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா

கும்பகோணம், அக். 22 - தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் 168 வது ஆண்டு நிறுவன நாள் விழா மற்றும் 25 ஆண்டுகள் பணியாற்றிய போராசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் இணைந்து இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன்...

தேசிய மாசுக்கட்டுபாடு தினத்தை முன்னிட்டு ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆவடி, டிச. 03 - சென்னை ஆவடி அருகே தனியார் கல்லூரியில் தேசிய மாசுகட்டுபாடு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாணவர்களுக்கு, இயற்கையை பாது காப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக மஞ்ச பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கப்பட்டது. https://youtu.be/ABLnhydTeNc தேசிய மாசுகட்டுப்பாடு தினத்தை  முன்னிட்டு, பட்டாபிராமில் உள்ள ஹிந்து...

அண்ணா விருதுப் பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பி.வி.மகாபாரதி ..

மயிலாடுதுறை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், அண்ணா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி தமது பாராட்டினை தெரிவித்துக் கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த...

சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு சாஸ்த்ரா பல்கலைக் கழகம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தேசிய மாணவர் படையினரின்...

கும்பகோணம், டிச. 13 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் தேசிய மாணவர் படையினரின் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. 2023-24 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நுகர்வோர்களுக்கு பாரம்பரிய உணவான சிறு...

நூற்றாண்டு கண்ட மீஞ்சூர் அரசு பள்ளியில் நடைப்பெற்ற புதிய கட்டிடம் திறப்பு விழா : பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...

மீஞ்சூர், ஜூன். 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள அரசு உதவி தொடக்கப்பள்ளி நூறாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்து அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியின் கட்டடப்பணிகளுக்காக என்.டி.சி.எல் நிறுவனத்தின்...

ஆதரவற்ற முதியவர்களுக்கு சீர் வரிசை வழங்கி சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய திருவாரூர் அருகே உள்ள தனியார் பள்ளி...

திருவாரூர், ஜன. 14 – திருவாரூர் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறார்களின் ஆவாரத்துடன் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. எட்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று பொங்கல் விழா...

ஒரே நேரத்தில் 105 யோகாப் பயிற்சி மாணவர்கள் 10 நிமிடங்களாக ஏக பாத ராஜ கபோடாசனம் நிலையில் இருந்து...

கும்மிடிப்பூண்டி, ஜன. 19 – தம்பட்டம்செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர்மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேசன் தமிழ்நாடு பிரிவு இணைந்து பொங்கல் தினத்தினை முன்னிட்டு நடத்திய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள...

டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்

தஞ்சாவூர், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின்படி 19 ஆண்டுகளுக்கு பின்பு கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழா...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகள் அனைத்திலும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் எனும் அறிவிப்பின்படி 19 ஆண்டுகளுக்குப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS