சிறப்பு இடம் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த சீர்காழி பகுதி தமிழக...
சீர்காழி, மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்
சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவமாணவிக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பதக்கம் அணிவித்து, ரொக்கபணம் வழங்கி பாராட்டினர். விரைவில் தளபதியை சந்திக்க தயாராக இருங்கள் எனவும்...
காஞ்சிபுரம் தனியார் மழலையர் பள்ளி மாணவர்கள் உள்ளங்கை பதிவு மூலம் 32 அடி நீளம் கொண்ட தேசிய...
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பா நகர் பகுதியில் அமைந்துள்ளது யுரோ கிட்ஸ் மழலையர் பள்ளி இப்பள்ளி கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
https://youtu.be/2F1GnNpn76A
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர பொன்விழா 75 ஆம் ஆண்டு பெருவிழா கொண்டாடபடவுள்ள...
அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டி … போட்டியை துவக்கி வைத்து...
மீஞ்சூர், சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி மன்றத்தின் 2 வது வார்டான அரியன் வாயல் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை சார்பில் மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்...
6 கோடி மாணவர்களை நேரடியாக சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் என...
பட்டுக்கோட்டை, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், அவர் இறக்கும் வரை சுமார் 6 கோடி மாணவர்களை நேரில் சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் என பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அப்துல்...
பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை …
புதுச்சேரி, மே. 07-
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரியில் +2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபால்...
3 இலட்சம் பேர் பார்வையிட்டு நேற்று நிறைவடைந்த காஞ்சிபுரம் 2 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி … ரூ....
காஞ்சிபுரம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட காஞ்சிபுரம் இரண்டாவது புத்தக காட்டி நேற்று நிறைவடைந்தது.
மேலும் கடந்த 11 தினங்களாக நடைப்பெற்ற அவ்விரண்டாமாண்டு புத்தக கண்காட்சிக்கு,...
புத்தூர் எம் ஜி ஆர் அரசு கலைக் கல்லூரிக்குள் ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரி :...
சீர்காழி, மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. அதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இளங்கலை மற்றும்...
இந்திய குடிமைப்பணி தேர்வில் அகில இந்திய அளவில் 118 வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து...
நெல்லை, மே. 24 -
இந்திய குடிமைப்பணி தேர்வில் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 118 வது இடத்தையும், தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து தேர்ச்சிப்பெற்றுள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்துள்ள கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருபவரும், மேலும், திலகர் வித்யாலயா பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி...
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற 16 வது பட்டமளிப்பு விழா …
காஞ்சிபுரம், ஜன. 01 –
காஞ்சிபுரம் அருகே உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள உள்ளரங்கத்தில் அக்கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்தாராம் கலந்துகொண்டார்....
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் பொன்னேரி அரசினர் மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதலுதவி பயிற்சி...
பொன்னேரி, ஆக. 03 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருவள்ளூர் மாவட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நான்காம் பெட்டாலியன் பிரிவு கமாண்டர் மணிகண்டன் தலைமையில் மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இப்பள்ளியில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு...
























