செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே இருவார தூய்மை அனுசரிப்பு குழுவின் சார்பில் நடைப்பெற்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்...
செங்கல்பட்டு, ஜூலை. 15 –
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பைப்லைன் தென் மண்டல செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு, அந்நிறுவனத்தின் கிளை முதன்மை மேலாளர் எஸ்.குமார், தலைமை தாங்கினார். மேலும்...
அரசுப் பொதுத்தேர்விற்கு செல்லும் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்களுக்கு பாதபூஜை...
கும்பகோணம், ஏப். 23 -
அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள், அவற்றை தயக்கம் இன்றி சந்திக்கவும், வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தந்த பெற்றோரின் அன்பும், ஆசியும் எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், மாதா பிதா குரு என...
12,548 பள்ளிகள் கலந்துக் கொண்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – பாதிக்கு பாதி 100 % தேர்ச்சி...
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14 முதல் 29 வரை நடைப் பெற்ற பத்தாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணாக்கர் களுக்கான அரசு பொதுத் தேர்வு நடைப் பெற்றது. அதில் மேனிலை பள்ளிகள் 7,286 உயர் நிலைப் பள்ளிகள் 5,262 என மொத்தம் 12,548 பள்ளிகளில் கல்வி...
தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு 2022 – 2023 கல்வியாண்டு முதல் மாற்றிமைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை : மத்திய...
திருவள்ளூர், மே. 09 -
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பீடி, சுண்ணாம்பு, கல் மற்றும் டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு 2022 – 2023 கல்வியாண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை குறித்த அட்டவணையை மத்திய அமைச்சகம்...
ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவியின் கல்விச் செலவை தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த கோவி. செழியன் : திருப்பனந்தாளில்...
கும்பகோணம், பிப். 02 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் எஸ் கே எஸ் டி எஸ் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு பொதுத் தேர்வு முடிந்தவுடன் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பிற்குரிய மேற்படிப்புக்கான பாடப்பிரிவுகளில் என்ன படிக்கலாம்?...
இளநிலை உதவியாளர், நிலஅளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு தேர்வாணைய அலுவலகத்தில் இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு:...
சென்னை, செப். 29 –
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு குரூப் 4 ( தொகுதி 4 ல் அடங்கிய ) 2018-2019 மற்றும் 2019 - 2020 இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த ஜூன் 14-2019 ஆம் நாளிட்ட...
டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரியில் நடைப்பெற்ற மாற்றம் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு …
வியாசர்பாடி, டிச. 31 -
சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி முதுகலை சமூகப் பணி (MSW) துறையில் உள்ள மாற்றம் மன்ற 2024 ஆம் ஆண்டிற்கான மாணவ பொறுப்பாளர்கள் தேர்வு நடைப்பெற்று, அவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வேணு...
உலக செவித் திறன் நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையின் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி …...
புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3-ஆம் தேதியை உலக முழுவதும் செவித்திறன் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை...
ராள்ளபாடி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் 100 சதவீத வாக்குப் பதிவு...
பெரியபாளையம், ஏப். 5-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளி இந்நிலையில் அப்பள்ளி மாணவர்கள் எதிர்வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 18-வது மக்களவை பொதுத்...
சிறப்பு இடம் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த சீர்காழி பகுதி தமிழக...
சீர்காழி, மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்
சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவமாணவிக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பதக்கம் அணிவித்து, ரொக்கபணம் வழங்கி பாராட்டினர். விரைவில் தளபதியை சந்திக்க தயாராக இருங்கள் எனவும்...
























