Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மீட்பு மற்றும் தூர்வாரல் போன்ற நடைபெறும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு...

திருவண்ணாமலை,அக்.16- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நீர்வரத்து அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றினை அகற்றி தூர்வாரப்படவேண்டும்; என்றும், சிறு பாலங்களில் உள்ள அடைப்புகளை அகற்றிட பொதுப்பணித்துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு...

3ம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் !

திருவண்ணாமலை, ஆக.5- திருவண்ணாமலை மாவட்டம், சமூகநல மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகத்தின் மூலம் கொரோனா விழிப்புணர்வு 4வது நாள் நிகழ்ச்சியாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 3ம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது ..

திருவண்ணாமலை ஜன. 28 – திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.     இதற்கான...

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்ற மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..

திருவண்ணாமலை ஆக.12- திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் மாணவர்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமெழி ஏற்றனர். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டி ..

திருவண்ணாமலை மார்.6- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டியினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில்...

திருவண்ணாமலை: ஏர் உழுது, கரும்பு கரணையை பயிரிட்ட மாவட்ட ஆட்சியர் – விவசாயிகள் மத்தியில் ஆரவாரம்

திருவண்ணாமலை, ஆக. 18 - திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்துறை மூலம் செயல் படுத்தப்படும் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டத்தின் விவசாயி சி.கருணாநிதி நிலத்தில் கரும்பு பயிரில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ளதையும் கரும்பு கரணைகள் நடவினையும் ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் பார்வையிட்டு...

திருவண்ணாமலை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் முகாம் : 10 மனுக்கள் பெறப்பட்டு 3 மனுக்களுக்கு...

திருவண்ணாமலை, அக்.26- திருவண்ணாமலை மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பதிவு குறைத்தீர்க்கும் முகாம் (25.10.2021) சிறப்பான முறையில் நடைபெற்றது. நேற்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 5 மனுக்கள் பெறப்பட்டன. வழிகாட்டி மதிப்பு தொடர்பாக 1 மனுவும் மற்றும் ஆவணம்...

நரபலி தரப்போவதாக அச்சுருத்துகிறார்கள் .. பெண்மனி தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆட்சியரிடம் புகார் !

செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி  திருவண்ணாமலை, ஆக.18- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம் எரும்பூண்டி தலைச்செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தி(53) இவரது கணவர் குட்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த...

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக பார்த்தசாரதி பொறுப்பேற்பு : நகராட்சி அலுவலர்கள் உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை அக்.23- திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக எஸ்.பார்த்தசாரதி பொறுப் பேற்றார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த இரா.சந்திரா பணியிட மாறுதல் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சிவகாசி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய எஸ்.பார்த்தசாரதி திருவண்ணாமலை நகராட்சிக்கு  ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு  திருவண்ணாமலை நகராட்சி...

சேத்பட் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு!

திருவண்ணாமலை, ஆக 1- திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருதையும் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருதையும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS