திருவண்ணாமலையில் வருமானவரி தாக்கல் செய்வது குறித்து மாவட்ட அரசு அலுவலர்களுக்கு பயிற்சி
திருவண்ணாமலை ஆக.12-
வருமானவரித்துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை அலுவலர்கள் தயாராம்குமார் (வேலூர்), வடிவேல் நடராஜன் (திருவண்ணாமலை) வருமானவரி ஆய்வாளர் யுவராஜ், அலுவலக மேலாளர் கணேஷ், வருமானவரி உதவியாளர் நாகாசுப்பாரெட்டி...
1 தேதி முதல் 15 கட்டண கழிப்பறைகள் இலவச கழிப்பிடங்களாக மாற்றம் : திருவண்ணாமலை நகராட்சியில் தீர்மானம்...
திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 15 இடங்களில் இயங்கி வரும் கட்டண கழிப்பறைகள் எதிர் வரும் 1 ஆம் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்ற நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டரங்கில் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன்...
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற உலக பழங்குடியினர் தினவிழா நிகழ்ச்சியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்..
திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலையில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தினவிழாவை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று தொடங்கிவைத்தார்.
திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆகஸ்டு 11 பழங்குடியினர் தினவிழா...
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்ற மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..
திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் மாணவர்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமெழி ஏற்றனர்.
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு...
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்ற மூன்று லட்சம் பக்தர்கள் …
திருவண்ணாமலை ஆக.12-
ஆடி மாத பவுர்ணமியையட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று வருகின்றனர். அதன்படி ஆடி மாத பவுர்ணமி நேற்று காலை 10.16 மணிக்கு தொடங்கியது. இன்று...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தரிசனம்
PIC FILE COPY
திருவண்ணாமலை, ஜூலை. 25 -
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி சுவாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த சனிக்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அவரது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி சன்னதி...
செங்கம் : ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிக்கான பூமி பூஜை .. மு.பெ.கிரி எம்.எல்.ஏ தொடங்கி...
pic file copy
செங்கம் ஜூலை.25-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து கொட்டக்குளம் வரை 4.80 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இந்த பணிக்கான பூமிபூஜை செய்து மு.பெ.கிரி எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம் ரமேஷ் கோவிந்தன் நெடுஞ்சாலை...
திருவண்ணாமலையில் நேற்று நடைப்பெற்ற குரூப் 4 தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு..
திருவண்ணாமலை ஜூலை.25-
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.07.2022), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- ஐ.ஏ பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளி மற்றும் வி.டி.எஸ்.ஜெயின் மேனிலைப்பள்ளி தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று நேரில்...
ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடம் திறப்பு விழா : துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி...
PIC FILE COPY
கலசபாக்கம் ஜூலை.25-
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொற்குணம் மதுரா காரப்பள்ளம் கிராமத்தில் புதியதாக 2 வகுப்பறைகளை கொண்ட கட்டிடங்கள் திறப்பு விழா பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.பி.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகிக்க,...
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரக் பொதுக்கூட்டம் : இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா...
PIC FILE COPY
திருவண்ணாமலை, ஜூலை. 25 -
திருவண்ணாமலையில் இந்து முன்னணி சார்பில் நேற்று நடைப்பெற்ற இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் இரண்டாம் தர குடிமக்களாக இந்துக்கள் பார்க்கப்படுவதை தடுத்திடவும், அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்திடவும் இந்துக்களின் உரிமை மீட்பு...