Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 2 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் துவக்க விழா : பொன்னேரி...

மீஞ்சூர், மார்ச். 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்ட டங்கள், மேலும் அப்பகுதியில் தார் சாலை, சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமூக மேம்பாட்டு நிதி...

பொன்னேரி வட்டாரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி …

பொன்னேரி, ஆக. 30 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் மற்றும் பொன்னேரி உள்ளிட்ட ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களின் விடுதிகளுக்கு நேரில் சென்று திடீரென ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவ்வாய்வின் போது அவ்விடுதியில் உள்ள சமையலறைக்கு சென்று அங்கு மேற்...

2 அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட வேம்பேடு கிராம மக்கள் …

பொன்னேரி, மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சி வேம்பேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் இல்லாமல் அக்கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மட்டும்...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கன்னியம்பாளையம் கிராம மக்கள் ….

சோழவரம், டிச. 26 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் தாக்கி முனுசாமி, ஜீவா தம்பதியினரின் இரு குழந்தைகளான விஷ்வா, சூர்யா என்ற இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த துயரச்சம்பம்...

வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு ஊராட்சிப் பகுதியில் கொண்டாடப்பட்ட உலக மகளிர் தின விழா…

மீஞ்சூர், மார்ச். 24 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா அப்பகுதியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.டி....

திருவள்ளூர்: ஆட்டோ திருடிய மூவர் கைது ! போலீசார் ஆட்டோவை பறி முதல் செய்து நடவடிக்கை !

திருமுல்லைவாயில் பகுதியில் ஆட்டோவைத் திருடிய மூவரை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்து புழல் சிறையில் குற்றவாளிகளை அடைத்தனர்.   செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்  திருமுல்லைவாயில், செப். 2 – திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் 10 வது தெருவில் வசிப்பவர்...

திரளான மக்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருத் தேரோட்டம் …

மீஞ்சூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை  ஏகாம்பரநாதர்  திருக்கோவிலின் பங்குனி உத்திரத் திருத் தேரோட்ட திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வருகிற 28 ஆம்...

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குடும்பங்கள் பொருளாதாரத்தில் மேம்பட ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்டவுதவிகளை பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திர...

பொன்னேரி, ஏப். 29 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில், கொரோனாவால் உயிழந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதார மேம்பட நலத் திட்ட உதவிகளை அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் வழங்கினார். நடப்பாண்டில் - 2022 பொன்னேரி தொகுதியில் இதுவரை கோவிட்-19 காரணமாக உயிரிழந்த  குடும்பங்களை சேர்ந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்...

தேர்தல் பயத்தால் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் …

திருவள்ளூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் மாவட்டம், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ளார் எனவும் மேல்ம் இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாகவும் தெரிவித்த அதற்கான காரணம் அவருக்கு வந்துள்ள தேர்தல் பயமே என திமுக அமைப்பு செயலாளர்...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 5 இடங்களில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல்கள் திறப்பு விழா …

மீஞ்சூர், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களிடையே எழும் தாகத்தையும், சோர்வையையும் போக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் நீர்மோர் பந்தலை திறப்பது மட்டுமல்லாது தொடர்ந்து தங்கு தடையின்றி கோடைக்காலம் முடியும் வரை பொதுமக்களுக்கு அச்சேவையினை செய்திடல் வேண்டும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS