திராவிடக் கட்சியினர் தேசிய தலைவர்களின் சிலைகளை கூண்டில் அடைத்து திராவிடமாடல் ஆட்சி நடத்துகிறார்கள் : அர்ஜூன்...
திருவள்ளூர், ஆக. 05 -
எதிர் வருகின்ற ஆகஸ்ட் 15 ல் 75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர பவள விழாவை, நாடு முழுவதும் கொண்டாட உள்ளது. இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு சென்றும் மற்றும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை...
மீஞ்சூர் வட்டார சுகாதார அலுவலர்கள் குழு, பழவேற்காடு பகுதிகளில் நடத்திய டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு நடவடிக்கை
திருவள்ளூர், ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மீஞ்சூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான சுகாதாரக் குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
https://youtu.be/W3V7igcApdk
இக்குழு கோட்டைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமீலாபாத் தோணிரேவு உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று அங்கு வீடுகளில் உள்ள...
கும்மிடிப்பூண்டி அருகே நடைப்பெற்ற மக்கள் நலத்திட்டங்களுக்கான திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழா : சட்டமன்ற உறுப்பினர்...
கும்மிடிப்பூண்டி, ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநல்லூர் ஊராட்சியில் உள்ள விவேகானந்த நகரில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் 36 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ 6 லட்சம்...
திருவள்ளூர் : மெதூர் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் தனியார் அரிசி ஆலை மீது நடவடிக்கை எடுக்ககோரி...
திருவள்ளூர், ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மெதூர் கிராமத்தில் தனியார் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அவ் ஆலை இடைவெளி விடாமல் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுப்பொருட்களால் அப்பகுதியில்...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறுவாபுரி சிறு கடை வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்..
திருவள்ளூர், ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கிராமம் சிறுவாபுரி இவ்வூரில் பிரிசித்துப் பெற்ற முருகன் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு மாவட்டம் தாண்டி பல்வேறு இடங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிப்பட்டு செல்கின்றனர். மேலும் செவ்வாய் கிழமைகளில் இக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை...
அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேங்க் ஆஃப் பரோடா வங்கி தனது 115 வது ஆண்டு துவக்க...
ஆவடி, ஆக. 03 -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 115 வது ஆண்டு துவக்க விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் அரசு பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளாக மின் உபகரணங்கள், எழுது பலகை, ஆர்.ஓ. வாட்டர் பிளான்ட் போன்றவைகளை வங்கியின் சார்பில் வழங்கி அவ்விழாவினை சிறப்பித்தனர்.
https://youtu.be/5nO79hW_zZM
இந்தியா முழுவதும்...
பழவேற்காடு : பழங்குடியின மீனவ பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் கொடுவாமீன் மற்றும் நண்டு வளர்ப்புக்கான குஞ்சுகள் குளத்தில்...
திருவள்ளூர், ஆக. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள குளத்துமேட்டில் வசிக்கும் பொருளாதார கீழ்தட்டு நிலையில் இருக்கும் கிராம பழங்குடியின மீனவ பெண்களுக்கு உதவும் புதிய முயற்சியை குளோபல் நேட்ச்சர் ஃபண்ட் திட்டத்தின் ஆதரவுடன் சிபா, ராஜீவ் காந்தி கடலோர மீன்வளர்ப்பு, மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகிய...
மாதர்பாக்கம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற முப்பெரும் கூட்டம் : துணைப் பொதுச் செயலாளரும்,...
கும்மிடிப்பூண்டி, ஆக. 01 -
கும்முடிப்பூண்டி அடுத்த மாதர்பக்கம் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக கட்சியின் செயலாளர் அனுப்பம் பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்ற நிர்வாகிகள் கூட்டம், புதிதாக மகளிரை கட்சி உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வென...
மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா : 382 மாணாக்கர்களுக்கு கல்லூரி...
திருவள்ளூர், ஆக. 01 -
நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 20 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.
https://youtu.be/PQ32FsYq4rw
இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் ஓ. லலித்குமார் ஜெயின் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கல்லூரி கல்வி இணை இயக்குனர் டாக்டர்....
பொன்னேரி நகர திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் ரவிக்குமார், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...
பொன்னேரி, ஜூலை. 31 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பொன்னேரி நகர திமுக செயலாளராக வழக்கறிஞர் ரவிக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நேற்று தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த போது திமுக கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்து,...


























