Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆலப்பாக்கம் கிராமத்தில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் : கடத்தலில் ஈடுப்பட்ட மர்ம...

பூண்டி, மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கலவை ஊராட்சிக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் கிராமத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த்துள்ளது. அதன் அடிப்படையில் செங்குன்றம் வனச்சரக அலுவலர் கிளமெண்ட் எடிசன் தலைமையிலான தனிப்படை அமைத்து, அக்கிராமத்தில் தேடுதல்...

800 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாவது பாகத்தினை வடசென்னை அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

திருவள்ளூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை 1-இல் 630 மெகவாட், நிலை 2-இல் 1,200 மெகாவாட் என நாள்தோறும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது...

மிகவும் பழமை வாய்ந்ததும் சக்தி வாய்ந்ததுமான ஆமூர் கிராம அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற ...

பொன்னேரி, மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு அடுத்துள்ள ஆமூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், சக்தி வாய்ந்ததுமான பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது. அப்பணிகள் நிறைவடைந்ததை...

தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டி, மற்றும் அறுசுவை உணவென நலத்திட்ட உதவிகளை நலிந்தோர்க்கு வழங்கி … முதலமைச்சர் ஸ்டாலின்...

சோழவரம், மார்ச். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,  சோழவரம் வடக்கு ஒன்றியம்,  தச்சூர் போரக்ஸில், ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு  நலிவுற்றோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/yf3Bx03wTG0 முன்னதாக 50...

நலிந்தோர்க்கு அறுசுவை உணவுப் பரிமாறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடிய மீஞ்சூர் பகுதி அதிமுகவினர் ...

மீஞ்சூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 15 மற்றும் 16 வது வார்டு அதிமுக நிர்வாகிகள் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அவ்விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை உடனடியாக திறக்க வலியுறுத்தி பொன்னேரி வட்டாச்சியரிடம் கோரிக்கை மனுவளித்த விடுதலை சிறுத்தைகள்...

பொன்னேரி, மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 19 வது வார்டுக்கு உட்பட்ட நண்பர்கள் தெருவில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள பொது விநியோக கடையை இது நாள் வரையில் திறக்கப் படவில்ல. அதனால் பொன்னேரி மற்றும் கும்மங்கலம்...

ஊத்துக்கோட்டையில் மண் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு : மண் குவாரி லாரிகளை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்.

ஊத்துக்கோட்டை, மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, தாமரைகுப்பம் ஊராட்சியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து கடந்த சனி கிழமை அதிவேகமாக மண் ஏற்றி  சென்ற லாரி தாராட்சி கிராமம் அருகே சென்ற போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில்...

பட்டறை பெருமந்தூரில் நடைப்பெற்ற விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் விழா : அமைச்சர் காந்தி 1674 பயனாளிகளுக்கு வீட்டுமனை...

திருவள்ளூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெருமந்தூர் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தில் 1674...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் : 26 மாற்றுத்...

திருவள்ளூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... மனவளர்ச்சி குன்றியோர், மூளை முடக்குவாதம் போன்ற பல்வேறு வகையிலான உடல் ஊனம் உடையவர்களின் நலன் கருதி நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 26...

தொண்டூர் எஸ்.டி.காலனியில் நடைப்பெற்ற இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி …

கவரைப்பேட்டை, மார்ச்.05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டை, மற்றும் ஆந்திர மாநிலம் தடா மண்டலம் ஊயப்பன் நகரிலும் இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்நிலையில், அவ் அறக்கட்டளையின் சார்பில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் பொருளாதார ரீதியாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS