Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பித்தளையால் செய்யப்பட்ட மக்கள் பயன்பாட்டு பொருட்கள் பறிமுதல்...

வலங்கைமான், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் :திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குத்து விளக்கு, பித்தளை குடம், பித்தளைதவளை உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். நாடு முழுவதும்...

ஓமன் நாட்டில் வேலை பார்க்கும் திருவாரூர் மாவட்ட இளைஞரின் பெற்றோரிடம் ரூ 15 லட்சம் பணம் கேட்டு தொலைப்...

திருவாரூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை குற்றம் செய்ததாகக் கூறி அவரை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.15 லட்சம் பணம் தர வேண்டுமென கேட்டு, அவரின் பெற்றோரிடம் தொலைப் பேசியில் மிரட்டும் அவர்...

5 இலட்சம் பேர் பங்கேற்று நடைப்பெற்று வரும் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி் ஆழித்தேரோட்ட விழா...

திருவாரூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவான உலக...

அரசு உதவிப் பெறும் செம்மங்குடி மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு நிறைவு விழா …

செம்மங்குடி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு நிறைவு விழா வெகுச் சிறப்பாக நடைபெற்ற. அவ்விழாவிற்கு தலைமையாசிரியர் T. V. ராமன் தலைமை தாங்கினார். மேலும் இக்கல்வியாண்டின் ஜூனியர் ரெட்கிராஸ் செயல்பாடுகளின் ஆண்டறிக்கையினை...

திரளான பக்தர்கள் பங்கேற்று, வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருத்துறைப்பூண்டி அருள்மிகு முள்ளாச்சி மாரியம்மன் ஆலயத்தின் 80 ஆம் ஆண்டு...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அருள்மிகு முள்ளாட்சி மாரியம்மன் ஆலயம் மிகவும் பழமையானதாகும் மேலும் அக்கோவிலின் பங்குனி திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும். https://youtu.be/yoIt9AB9Spg மேலும் அத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான தீமிதித் திருவிழா  ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.. கடந்த செவ்வாய்க்கிழமை...

திமுகவில் இணைந்த முத்துப்பேட்டை பாஜக ஒன்றியச் செயலாளர் : திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் கட்சி சால்வையை...

திருவாரூர், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் இன்று முத்துப்பேட்டை பாஜக ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக கட்சி சால்வையைப் போர்த்தி அவரை கலைவாணன் வரவேற்றார். https://youtu.be/c-GPoJrRl9w முத்துப்பேட்டை தாலுகா, இடும்பாவனம் பகுதியை சேர்ந்த முருகையன்...

சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த வைக்கோல் மின் கம்பத்தில் உரசி தீ விபத்து : வேன் மற்றும் கார்...

கோட்டூர், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகேவுள்ள பைங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வீரக்குமார் என்பவர் நெருஞ்சனக்குடி கிராமத்திலிருந்த டாட்டா ஏசி வாகனத்தில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு கோட்டூர் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது மின் கம்பியில் உரசி தீ பிடித்த நிலையில் வந்ததாக...

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஸ்ரீமுள்ளாட்சி மாரியம்மன் ஆலயத் தீ மிதி திருவிழா …

திருத்துறைப்பூண்டி,மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மிகவும் பிரபலமானதும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும்  அருள்மிகு ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தின் 80 ஆம் ஆண்டு பங்குனி திருவிழா நடைப்பெற்று வருகிறது. மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவாக தீ மிதி...

மகள்களுக்கு பாலியல் தொந்தரவுத் தந்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது : நன்னிலம் அனைத்து மகளிர் காவல் துறையினர்...

திருவாரூர், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கட்டடம் கட்டும் தொழில் செய்து வருபவர் 42 வயதுடைய செல்லதுரை என்பவராவர். மேலும் அவருக்கு திருமணமாகி 20 வருடங்கள் கடந்த நிலையில், கடந்த வருடம் அவருடைய மனைவி உடல் நலக் குறைவு காரணமாக...

மூங்கில்குடியில் நடைப்பெற்ற புதிய பொது விநியோக கடைத் திறப்பு விழா : நன்னிலம் சட்ட மன்ற உறுப்பினர் இரா.காமராஜ்...

நன்னிலம், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்குடியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பொது விநியோக நியாய விலை கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS