திருவாரூரில் நடைப்பெற்று வரும் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா : இசைக் கலைஞர்கள் பஞ்ச ரத்தின கீர்த்தனைகள்...
திருவாரூர், மே. 08 -
திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாக பிரம்மம், ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் திருவாரூரில் நடைபெறுவது வழக்கம்.
https://youtu.be/KqkcVpDLyAU
அதன் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீ தியாக பிரம்மத்தின் 255 ஜெயந்தி விழா நடைபெறுகிறது. திருவாரூர்...
குடவாசல் : பேக்கரியில் கட்சிக்கு நிதிக்கேட்டு விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் அத்துமீறல் ..
குடவாசல், மே. 06 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் உள்ள கடை தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த குடவாசல் பகுதி நகரசெயலாளர் பால்கிட்டு மற்றும் மஞ்சக்குடி பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர்...
நன்னிலம் : இளம் பெண் குளியல் காட்சியைப் ஆபாசமாக படம் பிடித்து திருமணம் செய்ய மிரட்டிய இளைஞர்...
நன்னிலம், மே. 06 -
நன்னிலத்தில் தங்கை முறை உள்ள இளம் பெண்ணின் குளியல் காட்சியை ஆபாசமாக படம் பிடித்து, தன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூக வலைதளத்தில் வீடியோவைப் பதிவிடுவேன் என மிரட்டிய அண்ணன் முறை இளைஞரை போலீஸார் தேடி வந்த நிலையில் இன்று...
குடவாசல் அருகே நல்ல பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு போலீசார் விசாரணை ..
குடவாசல், மே. 04 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள வடக்கு தெருவைச் சேர்ந்த நீலமேகம் என்பவரது மகன் மோகன்ராஜ் வயது இருபத்தி ஆறு இவர் ஜியோ நெட்வொர்க் கம்பெனியில் சேல்ஸ் மேனாக பணியாற்றி வருகிறார்.
https://youtu.be/vHL3WeMhdg0
கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து...
நன்னிலத்தில் ஜே.சி.ஐ. சார்பில் நடத்தப்பட்ட தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தன் போட்டி ..
திருவாரூர், மே. 02 -
நன்னிலம் ஜேசிஐ சார்பில் தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தன் போட்டி நடைப்பெற்றது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 15 கிலோ மீட்டர் தூரம் மற்றும் பெண்களுக்கான 10 கிலோமீட்டர் தூரம் மாராத்தான் போட்டி நன்னிலம் அரசு...
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற தேசிய அளவிலான ஆத்ம நிர்பர் பாரத் இரண்டு நாள் கருத்தரங்கு...
திருவாரூர், ஏப். 28 -
இந்திய கலாச்சார கவுன்சில் மூலமாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத் துறையின் சார்பாக தேசிய அளவில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/51DrsUK9CLQ
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறையின் சார்பாக 'ஆத்ம நிர்பார் பாரத்'...
புதிய தார்சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆதிரங்கம் சேகல் ஊராட்சியில் நடைப்பெற்ற பாடைக்கட்டி ஊர்வல...
திருத்துறைப்பூண்டி, ஏப். 28 -
திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட சாலை கடையில் இருந்து கட்டிமேடு வரை பத்தாண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் ( மா) கட்சி சார்பில் பாடை ஊர்வலம் நடைபெற்றது.
https://youtu.be/34ucgorUQp8
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபண்டி ஒன்றியம் ஆதிரெங்கம் சேகல் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் நான்கு கிலோ...
நன்னிலத்தில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் : 200க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் பங்கேற்று சிகிச்சை...
நன்னிலம், ஏப். 26 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேவுள்ள தனியார் திருமண மண்டபத்தில் லயன்ஸ் சங்கம் வண்டாம்பாளை கண் மருத்துவமனை திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நன்னிலம் லயன்ஸ் சங்க தலைவர் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/r_iY40CkCkE
இம் இலவச...
திருவாரூரில் இன்று நடைப்பெறும், அதிமுக மாவட்ட கட்சி அமைப்பு தேர்தல் : தேர்தல் பொறுப்பாளர்கள்...
திருவாரூர், ஏப். 25 -
திருவாரூர் மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கழக அமைப்புச் செயலாளர் மருதுராஜ் மற்றும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோர் விருப்ப மனுக்களை வழங்கி இத்தேர்தலை தொடங்கி வைத்தனர்.
https://youtu.be/742W23Z2ANo
திருவாரூர்...
புதுக்குடியில் தேசியவிழாவாக கொண்டாடப்பட்ட கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவத்திட்ட முகாம்
திருவாரூர், ஏப். 23 -
திருவாரூர் மாவட்டம் புதுககுடியில் தமிழ்நாடு மருத்துவ மற்றும் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய திருவிழாவாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் முகாம் திருவாரூர் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர் ஹேம்சந்த் காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது.
https://youtu.be/TGgTVCeXUXg
இந்த முகாமினை நாகை நாடாளுமன்ற உறுப்பினர்...


























