சகதி மற்றும் புழுதியை உருவாக்கும் சாலை … கண்டுக்கொள்ளாது கண் துயிலும் அன்னியூர் ஊராட்சி … பத்தாண்டுகள் கடந்தும்...
குடவாசல், மார்ச். 10 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இவ்வூராட்சியில் உள்ளது. இவ்வூராட்சியின் முக்கிய பகுதியான பிரதான சாலையிலிருந்து இக்கிராமத்திற்கு உட்புறமாக செல்லக்கூடிய மாரியம்மன் கோவில் சாலை மற்றும் அதிலிருந்து பிரியக்கூடிய கிளை சாலைகள் என அனைத்து சாலைகளும்...
வலங்கைமான் நர்சரி கார்டனில் தென்னங்கன்றுகளை திருடிய வலிபர் கைது
பாபநாசம், மார்ச். 10 -
திருவாரூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த வலங்கைமான் அருகேவுள்ள சித்தன்வாழூர் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர், வலங்கைமானில் உள்ள நர்சரி கார்டனில் வைக்கப்படிருந்த தென்னங்கன்றுகளில் 42 எண்ணிக்கையிலான தென்னங்கன்றுகளை இரவோடு இரவாக திருடி அதனை காரில் எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் வலங்கைமான் காவல்நிலைய ஆய்வாளர்...
திரளான பக்தர்கள் பங்கேற்ற மேலதிருப்பாலக்குடியில் உள்ள நூறாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ பட்டையன் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக...
மன்னார்குடி, மார்ச். 09 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி கிராமத்தில், நூறாண்டு பழமையான அருள்மிகு ஶ்ரீ பட்டையன் சுவாமி திருக்கோவில் உள்ளது.
மேலும் இத்திருக்கோயிலுக்கு மகாகும்பாபிஷக்ஷகம் நடத்திட ஊர்மக்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் விழாக் கமிட்டிக்குழு முடிவெடுத்து அதற்கான ஆலய திருப்பணிகள் பெரும் பணச்செலவில் நடைபெற்று...
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு டீசர்ட், அணியாதவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் : திருவாரூரில் ஓ.என்.ஜி.சி மற்றும் போக்குவரத்து...
திருவாரூர், மார்ச். 09 -
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் அப்பகுதி வழியே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களை நிறுத்தி, அவர்களுக்கு ஓஎன்ஜிசி சார்பில் வழங்கப்படும் டீ சர்ட் டினை, போக்குவரத்து காவல்துறை மற்றும் நகர காவல்...
இன்று கொடியேற்றத்துடன் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் தொடங்கிய பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா …
திருவாரூர், மார்ச். 09 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைப்பெறவுள்ள பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழாவினை முன்னிட்டு இன்று அவ்வாலயத்தில், கொடிஏற்றம் நடைப்பெற்றதென இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது.
உலக பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா...
உலக நன்மை வேண்டி, செம்மங்குடி அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை...
குடவாசல், மார்ச். 09 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செம்மங்குடியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கமாகும்.
மேலும் இத்திருக்கோயிலில் 25 வது வருடமாக இவ்வாண்டு...
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா : தமிழக மாணவர்கள் JEE பொது தேர்வை...
திருவாரூர். மார்ச். 09 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உலக மகளிர் தினவிழா பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற என்.ஐ.டி இயக்குநர் அகிலா அவ்விழாவில் உரை நிகழ்த்தினார். அப்போது, பெண்கள் சமூகத்தில் எவ்வாறு...
திருவாரூர் மாவட்டம், வீதிவிடங்கன் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 8.50 இலட்சம் வழிப்பறிக் கொள்ளை : முகமுடியணிந்து கொள்ளையில் ஈடுப்பட்ட...
நன்னிலம், மார்ச். 09 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் கடந்த 06.03. 2023 அன்று வீதி விடங்கன் டாஸ்மார்க் ஊழியரிடம் ரூ. 8 .5 லட்சத்தை அங்கு முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் வழிப்பறி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழிப்பறிக் கொள்ளை தொடர்பாக...
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் நடைப்பெற்ற பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரக உற்பத்தி பொருட்களின் கண்காட்சி விழா …...
திருவாரூர், மார்ச். 05 -
தமிழ்நாடு அரசு, பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மேலும் பாரம்பரிய உயர்தர நெல் ரகங்களை பாதுகாக்கும் பணியிலும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. அதற்கான முன்னேடுப்பாக வேளாண்மைத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் பாரம்பரிய இயற்கை விவசாயம் மற்றும் உள்ளூர் உயர் தர...
யாருமில்லையென ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அடைக்கலம் தேடி வந்த முதியவர் : ஆறுதல் கூறி, உணவளித்து, ரூ. ஆயிரம்...
வலங்கைமான், மார்ச். 03 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் காவல் நிலையத்திற்கு இன்று பழனியில் இருந்து வந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் தான் தன்னுடைய இறுதிக் காலத்தை புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலத்தில் தங்கி தன்து இறைப்பணி ஆற்ற விரும்புவதாகவும், அக்காவல் நிலைய ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுக்குறித்து தாங்கள்...
























