Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை : கணக்கில்...

திருவாரூர், மார்ச். 16 - தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்கு செயல்பட்டு வரும் துணை மேலாளர் அலுவலகம்...

காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் … 4 பேரை...

நன்னிலம், டிச. 19 - காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில்...

திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது …

திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவரை கைது செய்து, அவர்கள் அத் தொழிலுக்குப் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் மற்றும் 600 மதுப்பாட்டில்களை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருவாரூர்,ஆக. 30 -  திருவாரூர் மாவட்டம், திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்...

அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டி … போட்டியை துவக்கி வைத்து...

மீஞ்சூர், சனவரி. 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி மன்றத்தின் 2 வது வார்டான அரியன் வாயல் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை சார்பில் மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்...

திருவாரூர் வடக்கு மாவட்ட பட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற பொதுக்குழுக் கூட்டம் … ஐந்து தீர்மானங்கள் கூட்டத்தில்...

திருவாரூர், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் .. திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் இன்று திருவாரூர் வடக்கு மாவட்ட பா.ம.க சார்பில், அக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.கே. ஐயப்பன் தலைமையில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அப்பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. https://youtu.be/iSxfd9PGpb8 மேலும் அப்பொதுக்குழு...

போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் : திருவாரூர் மாவட்ட காவல்துறை...

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என எஸ்பி ஜெயக்குமார் செய்திகளுக்கு பேட்டியளித்தார். திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்...

42 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தற்போது மூடப்பட்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் திமுக அரசின் மீது...

மன்னார்குடி, ஜன. 17 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் ... திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக கட்சியின் நிறுவனத் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் 107 வது பிறந்தநாள் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.ஜி.ஆரின் திரு உருவச்...

மத்திய அரசு பணி வாங்கித்தருவதாக கூறி பலரிடம் ரூ.26 இலட்சம் மோசடி செய்த பெங்களூரைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற...

திருவாரூர், டிச. 19 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள பலரிடம் மத்திய அரசு பணி வாங்கித் தருவதாகக் கூறி ரு.26 இலட்சத்தை மோசடி செய்த பெங்களூரை சேர்ந்த ஓய்வுப் பெற்ற இராணுவ வீரரும் அவரது மகனும் காவல்துறையினரால் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை...

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது சகோதரர் : மீட்க வலியுறுத்தி விளக்குடி...

திருத்துறைப்பூண்டி, ஆக. 21 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா, விளக்குடி பகுதியில் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் மற்றும் அவருடைய அண்ணன் சதீஷ் ஆகியோரை  கண்டித்தும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உள்ள இடத்தை மீண்டும் உடனடியாக...

ஆக்கிரமிப்பு அகற்றும் போது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு : சாலையில் வீணாக செல்லும் குடிநீரை தடுத்திட நடவடிக்கை...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையினால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.. அதனால் முக்கியமான சந்திப்பு சாலைகளில் போதிய இடவசதியில்லாமல் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அதனைக் கருத்தில் கொண்டு,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS