கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைப்பெற்ற தேசிய அரசியல் சாசன தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..
கும்பகோணம், நவ. 27 -
தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டு தோறும் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக...
கும்பகோணம் 16 வது வார்டு திமுக கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நடைப்பெற்ற மாநில திமுக இளைஞரணி...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணம் 16 வது வார்டு திமுக கட்சியின் சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெரிய கடை தெருவில் வார்டு செயலாளர் குமார் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் மாநகர செயலாளர் சு.ப தமிழழகன் மாநகர பொருளாளர்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலப் பொதுக் குழுக்கூட்டம் ..
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலத்தலைவர் ஹரிஹரமுத்து தலைமையில் அச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்குழு கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர்கள் சூரியநாராயணன், வைத்தியநாதன், மாவட்டப் பொருளாளர் ஸ்ரீதர், கேரளா மாநில பிராமண மகா சபா...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இண்டெக்ரேட்டட் எண்டர்பிரைசஸ் இந்தியா லிமிடெட் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமை வைத்தியநாதன்...
தேசிய மாணவர் படையின் 75 வது விழாவினை முன்னிட்டு கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற இரத்த தானம்...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணத்தில் தேசிய மாணவர் படையின் 75வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி., மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் என்.சி.சி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தேசிய மாணவர் படையின் 75...
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாள் விழா – நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வெடி...
கும்பகோணம், நவ. 27 -
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் இன்று தமிழக முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து வான வேடிக்கையுடன் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று காசி...
புதியதாக தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைத்திட வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க கண்டன...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் 15 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள தஞ்சாவூர் கும்பகோணம் சாலை புதுப்பிக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும், இச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு கட்சியினர் சார்பில் நெடுஞ்சாலைத்துறையின் இந்த மெத்தனப்போக்கை கண்டித்து கண்டனம் தெரிவித்தும், புதிய சாலை அமைத்து தர...
பாபநாசம் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஆற்று நீர் சுழலில் சிக்கி உயிரிழப்பு … போலீசார் தீவிர...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை வர்ண தைக்கால் தெருவில் வசித்து வருபவர் ஹாஜாநஜிபுதின் மகன் நூருல்அமீன்.
இவர் இராஜகிரியில் உள்ள காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை தினமான நேற்று, நண்பர்களுடன் சேர்ந்து பண்டாரவாடை...
கும்பகோணம் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள்...
கும்பகோணம், நவ. 26 -
கும்பகோணத்தில் குண்டு வெடித்ததாக நாடகமாடிய பாஜக இந்து முன்னணியின், ஆபத்தான மத வெறி அரசியலை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
https://youtu.be/T5Ntn84r2G8
கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டின் முன்பு குண்டு வெடித்ததாக நாடகம்...
சிலை திருட்டு மற்றும் தடுப்பு பிரிவிற்கு திறமையும், ஆர்வமும், துணிந்து நடவடிக்கை எடுக்கும் ஆற்றல்மிகு அலுவலர்கள் இருந்தாலே போதும்...
கும்பகோணம், செப். 15 –
சிலை திருட்டு பிரிவிற்கு திறமையும், ஆர்வமும், துணிந்து நடவடிக்கை எடுக்கும் ஆற்றல்மிகு அலுவலர்கள் இருந்தாலே போதும் .. எண்ணிக்கை என்பது பெரிதல்ல என கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
https://youtu.be/LdYZNA5dpH0
கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு...
























