மானாங்கோரை தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்ற ரூ.30.05 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பள்ளி கட்டடம் கட்டுமான துவக்கப் பணி : எம்.எல்.ஏ...
பாபநாசம், மார்ச். 10 -
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள மானாங்கோரை கிராமத்தில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.05 லட்சம் மதிப்பீட்டின் கீழ் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
https://youtu.be/nNmqyaC6iDU
மேலும், ஊராட்சி மன்ற தலைவர்...
செஞ்சுரி அடித்தும், இலக்கை நோக்கிப் போராடும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் … நூறாவது...
திருமண்டங்குடி, மார்ச். 09 -
கும்பகோணம் அருகேவுள்ள திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை இருந்தது. அதில் தங்கள் நிலத்தில் விளைந்த கரும்பகளை இவ்வாலயத்திற்கு வழங்கி வந்த நிலையில், அவ்விவசாயிகளின் கரும்புகளுக்கு ரூ. நூறு கோடியிலான நிலுவைத் தொகையை வழங்காமலும், மேலும், பல்வேறு வங்கிகளில் அவ்விவசாயிகள் பெயரில் சுமார் ரூ....
கல்லூரித் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து கும்பகோணம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால்...
கும்பகோணம், மார்ச். 09 -
கும்பகோணத்தில் செயல்பட்டு வரும், அரசுக் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியானது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மேலும் இக்கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி,...
ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பியும், மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்தும் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட...
கும்பகோணம், மார்ச். 09 -
கும்பகோணத்தில் நேற்று அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட காட்சிகளின் சார்பில் மத்திய அரசு தொடர்ந்து 28 முறைக்கு மேல் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்த்தி கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க வழிவகுக்கும்...
கும்பகோணம் உட்கோட்ட காவல்துறையினர் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற மினி மாரத்தன் போட்டி …
கும்பகோணம் மார்ச். 08 -
இன்று உலக மகளிர் தினம் இந்நாளை போற்றும் வகையில் சர்வதேச அளவில் அரசு மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் மேலும் குடும்பத்தினர் என பல்வேறு தரப்பில் பெண்களுக்கு சிறப்பினை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி மகளிரின் சிறப்பினையும் அவர்களின் முக்கியத்துவத்தையும் பெருமைப்...
கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ஐந்து திருப்பல்லக்கில் திருப்போன வெள்ளி தகடு : திருட்டில் ஈடுப்பட்டதாக...
கும்பகோணம், மார்ச். 02 –
கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இத்திருவிழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து, தினந்தோறும் ஐந்து வெள்ளி பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா புறப்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் சுவாமி புறப்பாட்டிற்காக, வெள்ளி...
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம் அங்கு வென்றது ஜனநாயகமா, பணநாயகமாயென ! கும்பகோணம் தொழிலதிபர்...
கும்பகோணம், மார்ச், 02 -
கும்பகோணம் ராதாகிருஷ்ணய்யர் மகனும், சௌராஷ்ட்ரா சங்கத்தின் தலைவருமான தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன் நேற்று இரவு இயற்கை எய்தினார்.
இந்நிலையில் நடைப்பெறவுள்ள அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் மறைந்த ராயா கோவிந்தராஜன் இல்லத்திற்கு...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா : பொது மக்களுக்கு விலையில்லா தேநீர், பிஸ்கட் மற்றும்...
கும்பகோணம், மார்ச். 01 -
இன்று கும்பகோணத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக கட்சியினர் அப்பகுதி மக்களுக்கு பிஸ்கட் மற்றும் சம்சா வழங்கி மிகச்சிற்பாக அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார்கள்.
மேலும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக...
காவல்துறை மற்றும் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நாச்சியார்கோவில் பகுதியில் நடைப்பெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி ..
நாச்சியார்கோவில், மார்ச். 01 -
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் காவல்துறையின் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில்...
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் : பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் …
கும்பகோணம், பிப். 17 –
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழுவில், திமுக உறுப்பினர்கள் 18 பேர், அதிமுக உறுப்பினர்கள் 7 பேர், பாஜக மற்றும் பாமக உறுப்பினர் தலா ஒருவர் என மொத்தம் 27 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும் இவ் ஒன்றியக்குழு தலைவராக (திமுக) காயத்ரி அசோக்குமாரும், துணை...
























