சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணம்-டி.டி.வி. தினகரன் மீது 4 போலீஸ் நிலையங்களில் வழக்கு
சேலம்:
சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் என்ற பெயரில் கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.
20-ந் தேதி சேலம் மாநகர பகுதியான சூரமங்கலம், கோரிமேடு, கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை,...
தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
சேலம்:
சேலத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கேள்வி:- உங்களை விமர்சனம் செய்த பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே?
பதில்:- கொள்கை வேறு, கூட்டணி வேறு.
கே:- அமைச்சர் ஜெயக்குமர் தே.மு.தி.க. வந்தால் ஏற்றுக்கொள்வோம், இல்லையென்றாலும் கவலை இல்லை என்று கூறி இருக்கிறாரே?
ப:- இது அவருடைய கருத்து. தே.மு.தி.க.வுடன் மேலும் பல...
சாலை ஒப்பந்தப் பணி ஆணை வழங்கிட ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆத்தூர் உதவிக்கோட்ட...
சேலம், மே. 16 –
சேலம் மாவட்டம் ஆத்தூர் உதவிக்கோட்ட பொறியாளர் சந்திரசேகர் என்பவர் சாலை ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்த பணி ஆணை வழங்கிட ரூ. 3. இலட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டு பெற்ற போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக சேலம்...
சேலத்தில் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் : தவறான சிகிச்சையால் மாணவன் இறந்ததாக புகார் !
சேலம், டிச. 8 –
கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரி பகுதியில் வசிக்கும் ரஞ்சித் எனும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தலைவலி என அரசு மருத்துமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்து அவருக்கு இதயத்தில் அடைப்புவுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சை வசதி இங்கு இல்லையெனவும்...
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அதிமுக எம்பி காமராஜ்
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருபவர் டாக்டர் காமராஜ். இன்று காலை இவர் சேலத்தில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காரை அவரே ஓட்டி வந்தார். அவருடன் உதவியாளர் நாசர் மற்றும் உறவினர்...














