Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ்-ஸ்ராங்க் ரூம் பாதுகாப்பை ஆய்வு செய்தார்

இராமநாதபரம் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர்  கொ.வீர ராகவ ராவ்,  காவல் கண்காணிப்பாளர்  ஓம் பிரகாஷ் மீனா ஆகிய இருவரும் நாடாளு மன்ற பொதுத் தேர்தல்,மற்றும் பரமக்குடி சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு  எண்ணும் மையத்தின் பாது காதுப்பு நிலைக் குறித்து நேற்று, நேரில்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல் படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து துறைசார்ந்த...

ராமநாதபுரம், நவ. 3- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் செயல்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற் கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் மற்றும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு...

டி.டி.வி. “கை” காட்டும் நபரே பிரதமராவார் – அமமுக வேட்பாளர் ஆனந்த் பேச்சு

ராமநாதபுரம்,மார்ச் டி.டி.வி. தினகரன் கைகாட்டுபவரே பிரதமராவார், என ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் கூறினார் ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ சார்பில் கூட்டணி கட்சியான அமமுக கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் திருமண மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்டிபிஐ தேர்தல் பணிக்குழு தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை...

களத்தில் இறங்கி வெளுத்துகட்டும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்தேந்தல் ஊராட்சியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வீராகவராவ் ஆய்வு செய்தார். அப்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் ராமமூர்த்தி, பாண்டி ஆகியோர் களத்தில் இறங்கி மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து மண் சுமந்து பணி செய்தது ஊராட்சி...

ராமநாதபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம், அக்.1- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விளையாட்டு போட்டியானாது 13 வயதிற்குட்பட்டோர்...

மண்டபம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய முன்னால் அமைச்சர் மணிகண்டன்

இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு  அகதியாக தனுஷ்கோடி வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கிறார். குடும்ப பிரச்னையால் முருகேசன், அவரது மனைவி சரோஜினியை பிரிந்து வாழ்கிறார். இவர்களது மகள் விவிக்க்ஷாஸ்ரீ, 12. பாட்டி முத்துமாரி முத்து...

கீழக்கரை முள்ளுவாடி இலங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் மண்டல பூஜை அனைத்து சமுதாயத்தினர் சேர்ந்து நடத்தும் சிறப்பு விழா

ராமநாதபுரம், ஜூலை 5- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேமுள்ளுவாடி இலுங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் 48ம் நாள் மண்டல பூஜை ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களால் வெகு சிறப்பாக நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை அருகே முள்ளுவாடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கின்றனர்....

திருவாடானையில் குடிமராமத்து பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு

ராமநாதபுரம், செப். 20- ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர் வினியோகம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...

திமுக., காங்., கூட்டணி என்றால் அது ஊழல்: தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்-பாஜ தேசிய தலைவர்...

ராமநாதபுரம்: திமுக., காங்.,கூட்டணி என்றால் அது ஊழல். தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்... மோடி மீண்டும் பிரதமரானால் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறும். ராகுல், ஸ்டாலின் கூட்டணியால் தமிழகத்திற்கு எவ்வித பயனுமில்லை, என பாஜ கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில்...

அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி -ராமநாதபுரம் மாவட்டசெயலாளர் முனியசாமி நம்பிக்கை

  ராமநாதபுரம்: அதிமுகவின் கூட்டணி வேட் பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்று ராம நாதபுரம் மா வட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனிய சாமி நம்பிக்கை தெரி வித்துள்ளார். ராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கும்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS