இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் வாக்களித்தார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் தலைமை அலுவலர் கொ.வீர ராகவ ராவ் இராமநாதபுரம் நாடளு மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பை சுவாட்ஸ் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் இன்று காலை சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்
முன்னேறிய வகுப்பினர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சரியல்ல… கே.எம். காதர் முகைதீன்
முன்னேறிய வகுப்பினர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சரியல்ல... பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை.
ராமநாதபுரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் பேட்டி
ராமநாதபுரம், ஜூலை 7-
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மத்திய...
பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும்- தமுமுக மாநில...
ராமநாதபுரம், மார்ச்
வட மாநிலங்களை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும், என தமுமுக மாநில பொது செயலாளர் சாதிக்பாட்ஷா குரல் எழுப்பி உள்ளார்.
அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் மிகப்பெரிய காட்டுமிராண்டி ஆட்சி...
ராமநாதபுரம் தொகுதி தமிழகத்தின் முன்மாதிரி தொகுதி காமராஜர் அறக்கட்டளை கட்டட திறப்பு விழாவில் -அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெருமிதம்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் சட்டசபை தொகுதி தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இருப்பதற்காக மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவதில் தனி கவனம் செலுத்தி வருகிறேன், என, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி கிராமத்தில் கல்வி தந்தை காமராஜர் அறக்கட்டளை...
காதுக் கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகள் –இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாளன்று மாற்று திறனாளிகள் துறைச் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் காது கேளாத மாற்றுத் திறனாளி பலருக்கு காதொலிக் கருவிகளை வழங்கினார்.
இராமநாதபுரம் : ஜூன்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்டரங்கில்...
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய சிலம்பம்: ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி...
கடந்த செப்.14, 15 தேதிகளில் மலேசிய சிலம்பம், ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்பட 8 ஆசிய நாடுகள் கலந்து கொண்டன. தமிழகத்தில் இருந்து 250க்கு மேற்பட்ட சிலம்பாட்ட...
பெரியபட்டிணம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உதவித்தொகை நிறுத்தம் – மீண்டும் வழங்கக்கோரி நூற்றுக் கணக்கான பெண்கள்...
இராமநாதபுரம்; நவ.12-
இராமநாதபும் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டிணம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை நிறுத்தப் பட்டதால், அதனை மீண்டும் வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாட்டில் மீனவ குடும்பத்தலைவர், மீனவர், மீனவ மகளிர் கூட்டுறவு வங்க உறுப்பினர்,...
வாணி சுயம்பு வேலாயுதசுவாமி கோயில் கும்பாபிஷகேம் விழா திரளாக பங்கேற்ற பக்தர்கள்
ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் சுயம்பு வேலாயுதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகவிழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வணிகம் செய்து வந்த முத்துக்கோனார், அவரது வழிவந்தோர்கள் இலங்கை கதிர்காமத்தில் உள்ள முருகனை நெஞ்சார...
நம்புதாளையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்
நம்புதாளையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது
இராமநாதபுரம், ஆக.4 -
இராமநாதபுரம் மாவட்டம், தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் இராமநாதபுர மாவட்ட கிழக்கு, மேற்கு நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞரும், தூதருமான...
வாலாந்தரவை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, 10 கருட பகவான்கள் வட்ட மிட்ட அதிசயம், ...
ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் அருள் பாலித்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் 10க்கும் மேற்பட்ட கருட பகவான் வட்டமிட்டதை கண்டு மக்கள் அதிசயித்து போய் வணங்கினர். தொடர்ந்து கும்பாபி ஷேக விழா வெகு விமர்சையாக...












