Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி...

கும்பகோணம், மே. 11 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். அப்போது அவர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததில்,...

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திடீரென அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் … பயணிகள் பொதுமக்கள் கடும்...

திருவாரூர், பிப். 13 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை...

7 பேர் விடுதலை விவகாரம் – மனித சங்கிலி போராட்டத்தில் மதிமுக கலந்து கொள்ளாது

சென்னை: நக்கீரன் கோபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது அவரை சந்திப்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் துணை கமிஷனர் அலுவலகம் முன்பு வைகோ தர்ணா போராட்டம் செய்தார். போலீசார் அவர் மீது இந்திய தண்டனைச்...

ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன் தமிழக அமைச்சர்...

ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன் தமிழக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுர ராமநாதபுரம், மார்ச். ராமநாதபுரம் மாவட்டத்தின் மக்கள் பிரச்னைகளை ஓடோடி வந்து தீர்த்து வைத்த மண்ணின் மைந்தன் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா ..

கும்பகோணம், மார்ச்.13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், காம்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கோவிந்தன் மஹாலில் மகளிர் துணைக்குழ வட்ட துணை தலைவர் கலைச்செல்வி, தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/ng8SK3Z6fPA இதில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்திகை

இராமநாதபுரம் மாவட்ட அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில்,புயல் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை ( Humanitarian Assistance and Disaster Relief-Mock Exercise...

குடிப் போதையில் இருந்தவரை பணத்திற்காக கடத்திச் சென்று தாக்கியதில் நாஞ்சில்கோட்டை சிக்கன் கிரில் மாஸ்டர் மரணம் : இருவர்...

தஞ்சாவூர், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது (40)  இவருக்கு திருமணமாகி கமலாதேவி (35) என்ற மனைவி உள்ளார். மேலும் பிரகாஷ்  தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான் நகரில் உள்ள ஒரு சிக்கன் கார்னர் கடையில்...

இராமநாதபுரம் : புதுமடத்தில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

ராமநாதபுரம், செப்.6:- இராமநாதபுரம் மாவட்டம் புது மடத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வர்த்தக அணி கிழக்கு தொகுதி துணை தலைவர் முஹம்மது இப்ராஹிம்  தலைமை வகித்தார். கிழக்கு தொகுதி தலைவர் நவ்வர்ஷா, நகர தலைவர் மஹாதீர், புதுமடம்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு மாதந்திர நாள் – விவசாயிகள் கலந்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை அக்.28- திருவண்ணாமலை மாவட்டம் அக்டோபர் - 2021 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்  29.10.2021 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த...

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நூதனப் போராட்டம் : கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட்...

கும்பகோணம், ஏப். 02 - கும்பகோணத்தில் மத்திய அரசின் மோசமான  மக்கள் விரோத நடவடிக்கையால்  நாளுக்கு நாள் உயர்ந்து வரும், பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் சுங்கச்சவடிகளில் வசூலிக்கும் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/ysgZenLjPNI இந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS