Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அத்திப்பட்டு இமானுவேல் பள்ளியில் தேசிய தூய்மை பணியாளர் ஆணை தலைவர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மீஞ்சூர், மே. 09 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் கடந்த 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கிய தூய்மை பணியாளர்கள் கோவிந்தன், சுப்புராயலு ஆகிய இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் காவல்...

ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுவாங்கிய கிராம நிருவாக அலுவலருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம்...

மதுரை, ஏப். 25 – மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலூகா, கே. வெள்ளகுளத்தில் கிராமநிருவாக அலுவலராக பணிப்புரிந்து வந்த கிருஷ்ணன் என்பவர் 2010 ஆம் ஆண்டு பட்டா பெயர் மாறுதலுக்காக பயனாளி ஒருவரிடம் ரூ. 2000 ஆயிரம் லஞ்சமாக கேட்டு வாங்கிவுள்ளார். அது தொடர்பாக மதுரை ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்...

ஆன்லைன் டிரேடிங்க் வர்த்தகத்தில் ஈடுப்பட்டவர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை … கடன் தொல்லையால் விபரீத முடிவென தகவல் :...

செங்குன்றம், மார்ச். 28 - சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மேலும் இவர் தனது தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். மேலும்  முருகேசன் எஸ் ஆர் பி டூல்ஸ் எனும் தனியார் கம்பெனியில் டிசைனராக வேலை பார்த்து...

திருவிசநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபாக் கூட்டம் – மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் பங்கேற்பு

கும்பகோணம், மே. 01 - கும்பகோணம் அருகேவுள்ள திருவிசநல்லூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதன் மீது உடனடி தீர்வு காணப்படும் என தெரிவித்தார். https://youtu.be/0SQUIVewSIY தமிழகத்தில் இனி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள்...

மீஞ்சூரில் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோவில் தேரோட்ட விழா … சுற்றியுள்ள முப்பதிற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு

மீஞ்சூர், மார்ச். 15 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி வட காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை 8:21 மணிக்கு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்.க.சுந்தரம். பிஜேபி மாநில செயர்குழு...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடமங்கலம் ஒன்றிய செயலாளர் சமூக விரோதிகளால் வெட்டிக்கொலை : குற்றவாளிகளை உடனடியாக கைது...

புதுக்கோட்டை, நவ. 12 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆற்றல்மிக்க தோழர் டி.என். தமிழார்வன் சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடும் செயலை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி அதிகபட்சத் தண்டனைப் பெற்றுத்தர காவல்துறை...

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து காட்டூர் கிராமத்தில் இரண்டு குடிசைகள் தீ க்கு இரையானது … பாதிக்கப் பட்டவர்களுக்கு...

மீஞ்சூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையலுக்கு பயன் படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்றபட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள இரண்டுக் குடிசைகள் தீ க்கு இரையானது. https://youtu.be/3uebz49ptXM அவ்...

எல்லாபுரம், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணியினர் சார்பில் திறக்கப்பட்ட கோடைக்கால நீர் மோர்...

எல்லாபுரம், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி… தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணியினரின் சார்பில் பல்வேறு இடங்களில் பொது மக்களின் தாகம் தீர்க்க நீர்...

கொட்டகை ஸ்ரீகருப்பண்ணசாமி அருள்வாக்கு பவுர்ணமி தினத்தில் திரண்ட பக்தர்கள்

  ராமநாதபுரம், மே 19- ராமநாதபுரம் கொட்டகை ஸ்ரீ பதினாறு பிள்ளை ஸ்ரீ கருப்பண்ண சாமி கோயில் பூசாரி அருள்வாக்கு சிவா பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். ராமநாதபுரம் கொட்டகை ஸ்ரீ பதினாறு பிள்ளை ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு கோயில் பூசாரி...

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம், திரளாக பங்கேற்ற மக்கள் சரமாரியாக...

ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள  429 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி  ஊராட்சி ஒன்றியம் சேதுக்கரை  ஊராட்சியில் மேலபுதுக்குடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில்  ஊராட்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS