சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஆவடி மாநகராட்சி அருகே பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழக...
ஆவடி, ஏப். 09 -
தமிழக அரசு விதித்துள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது
சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே...
பூவலம்பேடு ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு !
கும்மிடிப்பூண்டி, ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியில் உள்ள அமிர்தமங்கலம் திடீர் நகரில் தனியார் தொழிற்சாலையான சென்னை ஜெ.ஆர்.மெட்டல் குழுமத்தின் புதிய ஸ்பான்ச் அயன் உற்பத்தி ஆலை அமைக்க தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொது மக்கள் கருத்து கேட்பு...
ராமநாதபுரம் தொகுதியில் மார்ச் 25ம் தேதி வரை மனு தாக்கல் செய்தோர் விபரம்
ராமநாதபுரம், மார்ச் 26-
ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு தாக்கலில் மார்ச் 25ம் தேதி வரை 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்.18ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தேதியில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் தேர்தலில் போட்டியிடுவோர் மார்ச் 19ம் தேதி...
தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய் கடித்து பொன்னேரி அருகே உயிரிழப்பு : பொதுமக்கள் போலீசில் புகார்...
பொன்னேரி, ஏப். 02 -
பொன்னேரி அடுத்த பழவேற்காடு, காட்டுப்பள்ளி, எண்ணூர் வன பகுதியில் காட்டுப் பன்றி, குரங்கு, மான்கள், முயல்கள், பல்வேறு விலங்குகள் காணப்படுகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீருக்காக மான்கள் வெளியேறி கூட்டமாக காட்டூர், கூடுவாஞ்சேரி, காட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் நேற்று...
இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
இராமநாதபுரம், ஆக 15 -
இராமநாதபுரத்தில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின வைர விழா கொண்டாடப் பட்டது. அக்கொண்டாட்டத்தில் பள்ளியின் தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் உட்பட...
ஆதரவின்றி சாலையில் சுற்றித் திரிந்த 8 வயது சிறுமியை மீட்டு சுங்குவார்சத்திரம் காவல்நிலைய போலீசார் பெற்றோரிடம் ஒப்படைப்பு
காஞ்சிபுரம், மே. 13 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பஜாரில் வாய்பேச முடியாத 8 வயது சிறுமி ஒருவர் ஆதரவின்றி சுற்றித் திரிவதாக சுங்குவார்சத்திரம் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்....
அமைச்சர் எ.வ.வேலு பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அமைக்கப் பட்டுள்ள மின்விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி...
மேலும் அந் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.
திருவண்ணாமலை, அக். 17 -
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் வேங்கிக்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்விளக்குகள் பொது மக்களின் பயன்பாட்டிற்காகவும், மேலும் 60 பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணையினையையும்,...
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் திராவிட மாடலரசு : 400 க்கும் மேற்பட்ட உயர்...
சென்னை, ஆக. 28 –
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் அரசு தற்போது, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட யு.பி.எஸ் எனும் நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக, சென்னையில் 400 க்கும் மேற்பட்ட உயர் தொழில் நுட்ப...
வெளிநாட்டுப் பறவைகளைக் காண தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …
தஞ்சாவூர், ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அருகில் இருக்கும் ராஜாளி பறவைகள் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
ராஜாளி, காதல் பறவைகள் பறந்து வந்து ஒவ்வொருவர் மீதும் அமர்ந்ததும்...
15 ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மஞ்சமல்லி ஸ்ரீபிரகன்நாயகி அம்பிகா சமேத ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஜூன்.24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்...
கும்பகோணம் அருகே மஞ்சமல்லி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரகன்நாயகி அம்பிகா, சமேத ஶ்ரீ மந்திரபுரீஸ்வரர், திருக்கோயில் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ ஜயனார், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக...























