திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடுகளை முறைப்படுத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஆக. 10 -
திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு வரும் பெண் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க தேவைக்கேற்ப பெண் மருத்துவர் பணிநியமனம் செய்ய வேண்டும். மகப்பேறு வார்டை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு குழந்தை மருத்துவர் நியமனம் செய்திட வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட உபகரணங்களை செயல்படுத்தி...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு வருவாய்துறை சங்கத்தினர் …
பொன்னேரி, ஆக. 30 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது.
மேலும் அப்போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணி நீக்கத்தை...
கல்லணை கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு காய்ந்து வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுங்கள்… கோரிக்கை முழக்கம் எழுப்பி...
தஞ்சாவூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காய்ந்து கருகி வரும் நிலையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் திருவாரூர் நாகை மாவட்டங்களில் காயும் சம்பா பயிரை காப்பாற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க...
ஆவடி வேல்டெக் ஹைடெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியின் 13 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா...
சென்னை அருகே உள்ள ஆவடி வேல் டெக் ஹை டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியின் 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப் பெற்றது . இதில் 20 மாணவர்கள் தங்க மெடல் பெற்றனர் .
https://youtu.be/7XSJh3XRPJg
ஆவடி: ஏப்.
ஆவடியில் உள்ள வேல்டெக் ஹை டெக் டாக்டர்...
தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் யாகம்
தேனி: ஜூன்
தமிழகத்தில் கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப் பாடு தமிழகம் முழுவதும் பரவலாய் நிலவுவதால், தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி, வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌ மாரியம்மன், ஸ்ரீ கன்னீஸ்வர முடையார் திருக் கோவில் களில் மாபெரும் யாகம் மற்றும் அன்னதானம்...
திருப்பாச்சூர் ஜடா முனீஸ்வரர் மற்றும் பால முனீஸ்வரர் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழா …
திருவள்ளூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தாயளர் மாறன்...
திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது ஜடா முனீஸ்வரர் ஆலயம் மற்றும் பால முனிஸ்வரர் ஆலயம். மேலும் அவ்வாலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் ஆடு கோழி ஆகியவற்றை பலி கொடுத்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி குடும்பத்துடன்...
முருகமங்கலத்தில் நடைப்பெற்ற ஸ்ரீபால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா …
மயிலாடுதுறை, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
முருகமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீபால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் சுற்று வட்டார கிராமங்களை நூற்றுக்கும் மேற்பட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
https://youtu.be/bcbWn8NFWkE
மயிலாடுதுறை மாவட்டம், முருகமங்கலம்...
ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் திருத்தணி வருகைக் குறித்து ஆலோசனைக் கூட்டம்
ஆர்.கே.பேட்டை, டிச. 12 -
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்.கே. பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டிசம்பர் 14 அன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருத்தணி வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இவ் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்...
தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...
கும்மிடிப்பூண்டி : தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெறவேண்டும்...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 -
கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர்ராசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 21-ஆயிரம் ரூபாய் என பொதுச் சட்டம் இயற்ற...



















