Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த மழை : மகிழ்ச்சியில் பொது மக்கள் …

தஞ்சாவூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். https://youtu.be/9fHYtoBIqBs தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திருக்காட்டுப்பள்ளி, ஒம்பத்துவேலி,  பழமார்நேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கன...

நண்டலாறு பகுதியில் சிறுத்தையின் கால் தடம் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிப்பு : ஆற்றங்கரையோர பயணத்தை தொடரும் சிறுத்தையை கண்டுபிடிக்க...

மயிலாடுதுறை, ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி கண்ணில் தென்பட்ட சிறுத்தை ஏழு நாட்களாக பிடிபடாமல் வனத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மயிலாடுதுறை நகரில் புகுந்த சிறுத்தை கண்காணிப்பு வளையத்தை மீறி புறநகர் பகுதியான ஆரோக்கியநாதபுரத்திற்கு சென்றது. அதன்...

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து அய்யம்பேட்டை அருகே வாய்காலில் கவிழ்ந்து விபத்து : ஒருவர்...

கும்கோணம், ஏப். 24 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ், மற்றும் சாரு … அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை...

கத்திரி வெயிலின் தாக்கத்தினால் போர்வைக்குள் புகுந்துக் கொண்ட தஞ்சாவூர் சாலையோரக் கடை வியாபாரிகள் …

தஞ்சாவூரில், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தஞ்சாவூரில் தரைக்கடை வியாபாரிகள் குடைக்கு பதிலாக தற்போது போர்வையை கட்டிக் கொண்டு அதனுள் இருந்தப் படியே வியாபாரத்தை செய்து வருகின்றனர். இருதினங்களுக்கு முன்பு தொடங்கிய கத்திரி வெயில் தாக்கத்தால் தஞ்சாவூரில் காலை முதலே வெப்ப...

அதிமுக கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த கட்சி விதியை மாற்றி அக்கட்சிக்கு பொதுச் செயலாளராக துடிக்கிறார் எடப்பாடி...

திருவாரூர், மார்ச். 24 - திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்க்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அளித்த டிடிவி தினகரன், ஒரு சிலரின் ஆணவம், அகங்காரம், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனம் அடைந்து...

ஒரேநாடு ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியல் – இந்தியா பல்வேறு மொழி மற்றும் கலச்சாரங்களை கொண்ட நாடு...

திருவள்ளூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் கொண்ட நாடாகும். அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியலாகும் என திருவள்ளூரில் நடைப்பெற்ற தேர்தல் பரப்புரையின் போது அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். https://youtu.be/e1UvACi3AEk திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில்  நேற்று...

இன்னம்பூர் பகுதியில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் செல்லும் அவலம் : கண்டுகொள்ளாத கும்பகோணம் மாநகராட்சி...

கும்பகோணம், ஆக. 21 - கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் பலநாட்களாக வீணாகி வருகிறது. அதனை சரிப்படுத்த வலியுறுத்தி, அவ்வூராட்சி தலைவர் உயர்மட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவித்தும் அதுக்குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள்...

பாபநாசம் அருகே வயலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. சேற்றில் சிக்கி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம் …

தஞ்சாவூர், ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சோலைப்பூஞ்சேரி கிராமம் கீழத் தெருவில் வசித்து வருபவர்கள் தமிழரசன் (35)  ரேவதி (26) தம்பதியினர் மேலும் அவர்களுக்கு 14  வயதில் ஆண்மகனும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மேலும்...

இந்துத்துவா கொள்கையை சொல்லி, இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள் … திருவாரூரில் அமைச்சர் சிவசங்கர்...

திருவாரூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்* தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி...

பத்து லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை...

காஞ்சிபுரம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் .. காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நலிந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு ரூ10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS