Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முன்னாள் மாணவர்கள் பொருளை வழங்குவதை விட மாணவர்களுக்கு அறிவாற்றலை வழங்குங்கள் : திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி....

தஞ்சாவூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையை அடுத்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 36 ஆவது ஆண்டு விழா பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி வீரமணி தலைமையில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய ஆசிரியர் கி.வீரமணி...

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மே தின...

மயிலாடுதுறை, மே. 02 – தம்பட்டம் செய்தியகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு 8. மணி வேலை நேரம் பெற்று தொழிலாளர்களுக்குக்காக போராடி வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் JAc அமைப்பின் சார்பாக மே.தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட்...

தஞ்சாவூர் அருள்மிகு ஜெயகணபதி திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் .. மனமுருகி சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்த...

தஞ்சாவூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய மாரியம்மன் கோவில் சாலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஜெய கணபதி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. https://youtu.be/Q62uBkh9vG4 முன்னதாக மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு, நேற்று விக்னேஸ்வர...

உள்ளூர் பிரச்சினைகளை முன்னெடுத்து பட்டுக்கோட்டையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி : சிறப்பான வரவேற்பளித்த...

பட்டுக்கோட்டை, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி அப்பகுதியின் உள்ளூர் பிரச்சினைகளை முன்னெடுத்து தனது பரப்புரை மேற் கொண்டார் அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். https://youtu.be/bAA7a7DXYIk பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் அகல ரயில் பாதை பணிகளை...

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் பாபநாசம் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் நடன காணொளி … வாழ்த்துகள் தெரிவிக்கும்...

பாபநாசம், பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக  பாபநாசம் செய்தியாளர் … https://youtu.be/bdchuTeAvYE தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில், பத்தாம் வகுப்பு ஆசிரியர் சரவணன் தொட்டு தொட்டு பேசும் தென்றல் பாடலுக்கும், டாடி மம்மி வீட்டில் இல்லை...

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பணிப்புரிந்த மாமல்லன் பணி நிறைவு விழா : இந்தியக் குடியரசு கட்சியின் மாநிலத்தலைவர்...

செங்கல்பட்டு, பிப். 05 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்தன்... இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் கடந்த முப்பது ஆண்டிற்கு மேலாக பணிப்புரிந்த இந்திய அம்பேத்கர் மக்கள் கழகத்தின் நிறுவனத்தலைவர் மாமல்லன் என்கின்ற கமலக்கண்ணனின் பணிநிறைவு விழா செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டில் உள்ள பிரபல தனியார் உணவரக அரங்கத்தில் வெகுச்சிற்பாக...

கும்பகோணம் : பேருந்து விபத்தில் உயிரிழந்த அரசு கல்லூரி மாணவன் குடும்பத்திற்கு, இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி வகுப்பு...

கும்பகோணம், மே. 07 - கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவன் கடந்த 2ம் தேதி பேருந்தில் பயணம் செய்த போது விபத்தில் உயிரிழந்தார். அவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. https://youtu.be/J_n8vPi8Yb0 கும்பகோணத்தில் அரசு கலைக்...

டி.ஆர்.பாலு வைத்துள்ள மது ஆலையால் மக்கள் மதுவருந்தி உடலை கெடுக்கிறார்கள்.. டாக்டராகிய நானோ அதற்கு மருந்து கொடுத்து அவர்களை...

காஞ்சிபுரம், மார்ச். 23 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் போன்ற சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைந்து நாடாளு மன்ற தொகுதியாக உள்ளது. எதிர்வரும் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இளம் வேட்பாளராக மருத்துவர் பிரேம்குமாரை...

திருவண்ணாமலையில் 5 வது நாளாக 2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு – 413 பெண்கள் பங்கேற்பு...

திருவண்ணாமலை, ஆக 1 - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ஆம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள், சிறைகாவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் கடந்த 26ந் தேதி முதல் உடல்தகுதி தேர்வு நடைப் பெற்று வருகிறது. அதன்படி திருவண்ணாமலை...

நலிந்தோர்க்கு அறுசுவை உணவுப் பரிமாறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடிய மீஞ்சூர் பகுதி அதிமுகவினர் ...

மீஞ்சூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 15 மற்றும் 16 வது வார்டு அதிமுக நிர்வாகிகள் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அவ்விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS