பொன்னேரியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் நடைப்பெற்ற உழவர் கண்காட்சி திருவிழா …
பொன்னேரி, ஜூன். 15 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உழவர் கண்காட்சி திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உழவுத் தொழிலுக்கு பயன்படக்கூடிய பல்வேறு வகையான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுயிருந்தது. ஒவ்வொரு பொருட்கள் குறித்தும் அதற்குரிய வல்லுநர்கள் விளக்கமளித்தனர். நிகழ்ச்சிக்கு...
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைப்பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டி : காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் போட்டியைத் துவக்கி...
காஞ்சிபுரம், ஜூலை. 20 -
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இச் சதுரங்க போட்டியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம்...
பொன்னேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, ஜூலை. 24 -
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையில் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
https://youtu.be/c7jbXOxfibY
அதனைத் தொடர்ந்து இன்று பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன்...
அத்திப்பட்டு அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவிலில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு, ஸ்ரீசக்கர பூஜை...
மீஞ்சூர், ஆக. 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு உப்பங்கழி பகுதியில் அமைந்துள்ள சாண்டி கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு ஸ்ரீசக்கர பூஜை அத்திருக்கோயிலில்...
எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ள பழவேற்காடு கடற்கரை மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
பழவேற்காடு, டிச. 19 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதியில் எண்ணெய் கழிவு தென்படுவதாக மீனவர் பிரதிநிதிகள் அளித்த மனுவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர்...
ஆரணி பேரூராட்சியில் பணிப்புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய இந்தியன் ரெட் கிராஸ்...
ஆரணி, டிச. 25 -
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக மிம்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கினார்கள்.
பெரியபாளையம் அருகேவுள்ள ஆரணி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, இந்தியன் ரெட்...
வெள்ளிவாயல் ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம் …
சோழவரம், ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ....
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய வெள்ளிவாயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறை,வருவாய் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்...
200 விதமான முறைகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் … பாஜகவிற்கு தைரியம் இருந்தால்...
திருவள்ளூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஒவ்வொரு தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவது வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெறுவோம் என்பதை காட்டுகிறது எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை 200 விதமான வழிகளில் முறைகேடு செய்ய முடியும்...
கும்பகோணம் மாநகரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆட்சி அமைந்த நூறு நாட்களில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைப்போம் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதிமொழி...
ஜோலார்பேட்டையில் அமைச்சர் வீரமணி மண்டபம், உதவியாளர் வீடுகளில் ஆவணங்கள் பறிமுதல்
ஜோலார்பேட்டை:
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் பார்த்தசாரதி தெருவில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று காலை 9 மணிக்கு திடீரென 2 கார்களில் வருமானவரி துறையினர் வந்தனர்.
டெல்லியில் இருந்து 11 அதிகாரிகளும், சென்னையில் இருந்து 9 அதிகாரிகள்...






















