வளசரவாக்கத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை ..
சென்னை, ஏப். 08 -
சென்னை வளசரவாக்கம், விசாலாட்சி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிவமுருகன் (37), தனியார் தொலைகாட்சியில் ஆன்லைன் எடிட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு தீபா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மிகுந்த...
கும்மிடிப்பூண்டி : அடிப்படை வசதிகள் உள்ளிட்ட .. பல்வேறு, கோரிக்கைகளை வலியுறுத்தி வெட்டுக்காலனி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்...
படம் விளக்கம் : கும்மிடிப்பூண்டி வெட்டு காலனி பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப் படம்
கும்மிடிப்பூண்டி, மார்ச். 26 -
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வெட்டு காலனியில் அடிப்படை வசதிகளை செய்து தர...
ஐநூறு ஆண்டுகாலம் பழமை வாய்ந்த பிள்ளையாம்பேட்டை உமாமகேஸ்வரர் திருக்கோயில் : 300 ஆண்டுகளுக்கு பின்...
கும்பகோணம், மார்ச். 28 -
கும்பகோணம் வட்டம், சாரங்கபாணி பிள்ளையாம்பேட்டை, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான உமாதேவி சமேத உமாமகேஸ்வரர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா 300 ஆண்டுகளுக்குப் பின் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/tx0_xj6EJqU
சுமார்...
திமுக மகளிரணி மற்றும் தொண்டர் அணி சார்பில், கும்பகோணத்தில் சர்வதேச மகளிர் தின விழா ..
கும்பகோணம், மார்ச். 08 -
கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக திமுக மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்கள்.
https://youtu.be/RHDa_5G64FI
சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி...
முழு வீச்சில் நடைப்பெற்று வரும் வாலாஜாபாத் அவலூர் இணைப்பு தரைப்பாலம் பணி : ஒருவாரத்தில் போக்குவரத்து துவங்கும்...
காஞ்சிபுரம், டிச. 11 -
மழை வெள்ளத்தால் சிதிலடைந்த வாலாஜாபாத் அவலூர் இணைப்பு தரைப்பாலம் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது இன்னும் ஒரு வாரத்தில் அப்பாலம் வழியாக போக்குவரத்து துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் அவலூர் இணைக்கும் தரைப்பாலம் கடந்த காலத்தில்...
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெறவேண்டும் என்பதைத் தாண்டி இந்தியா என்ற கட்டமைப்பு இருக்க வேண்டும்...
1 ) 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நமது வெற்றியைத் தாண்டி இந்தியா என்ற கட்டமைப்பு இருக்க வேண்டும்.
2 ) காங்கிரஸ் தலைமை தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவரை மாற்றி விடும் எனும் பேச்சு, மாற்றம் என்பது ஆரம்பம் முடிவு என்பதைக் கொண்டது.
3 ) நிர்வாகிகள் கடமையை செய்தால்...
தும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பாக திறந்தவெளி மலம் கழித்தலால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற் குட்பட்ட தும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி மலம் கழித்தல் பற்றிய விழிப்புணர்வு,
பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு,...
குறிஞ்சிப்பாடி ஆசிரியை படுகொலை- பெண் கேட்டு வந்தவர் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை
குறிஞ்சிப்பாடி:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
ரம்யா இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார். காலை 8 மணியளவில் ரம்யா...
நன்னிலத்தில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் : 200க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் பங்கேற்று சிகிச்சை...
நன்னிலம், ஏப். 26 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேவுள்ள தனியார் திருமண மண்டபத்தில் லயன்ஸ் சங்கம் வண்டாம்பாளை கண் மருத்துவமனை திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நன்னிலம் லயன்ஸ் சங்க தலைவர் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/r_iY40CkCkE
இம் இலவச...
கண்குறைபாடுள்ள 25 கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ பயனாளிகளுக்கு, கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி : கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு...
கும்பகோணம், ஏப். 09 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களை சார்ந்த கண்பார்வை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.
https://youtu.be/6kamX8vuzeM
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக...





















