உடையாளூர் பால் குளத்தி அம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உடையாளூரில் கைலாசநாதர், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பால் குளத்தி அம்மன், செல்வமகா காளி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
இங்கு...
கிருஷ்ணகிரியில் 21 நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து பெரு நிறுவனங்களின் பொறுப்புணர்வு நிதியிலிருந்து கொரோனா நிவாரண நிதி வழங்கினர்
கிருஷ்ணகிரி, ஆக 4 –
கிருஷ்ணகிரியில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டாடா எலக்ட்டரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஓலா எலக்ட்ரிக் இந்தியா நிறுவனம், டைடன் நிறுவனம், கேட்டர்பில்லர் இந்தியா நிறுவனம், பைவிலி டிரானஸ் போர்ட், ரெயில் டெக்னாலஜிஸ், மைலான் ஆய்வக நிறுவனம், செய்யாறு SEZ...
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை திறக்க தமிழக அரசுக்கு பா.ஜ.க. ஜி.பி.எஸ்.நாகேந்திரன் கோரிக்கை
450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவிப்பு
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம் ஆக.30-
தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் ஜி. பி.எஸ். நாகேந்திரன் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை நம்பி...
மீஞ்சூர் அருணோதய நகரில் நடைப்பெற்ற பழங்குடியின மக்கள் 17 நபருக்கு மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
மீஞ்சூர், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அருணோதயா நகரில் வசிக்கும் பழங்குடி மக்கள் 17 பேருக்கு மீஞ்சூர் சேர்மன் ரவி ஏற்பாட்டில் மீன்வளத்துறையின் மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு அருணோதயா...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கணவனின் 11 உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி : இறந்தவரின் உடலுக்கு...
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகளை தானமாக அவரது மனைவி வழங்கினார்.
உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பெயிண்டரின் உடலுக்கு அரசு சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...
*சுகாதாரத்துறை துணை இயக்குனர் வீட்டிலிருந்து ரூ.3 லட்சத்தி 22 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை...
காஞ்சிபுரம், அக். 19 -
காஞ்சிபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனராக உள்ள டாக்டர் பழனியின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்தி 22 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல். மேலும் அவரது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பாதுகாப்பு அறையின் சாவியும் பறிமுதல்...
புதுவாயல் சென்னைக் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரியின் முன் பக்க டயர் வெடித்து தீப்பற்றி எரிந்து நாசம்...
திருவள்ளூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயில் பகுதியில் சென்னை ஹார்பரில் இருந்து இரும்பு மூலப்பொருள் ஏற்றிக் கொண்டு சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது லாரியின் முன் பக்க டயர் வெடித்ததில் லாரியில் தீ பற்றி எரிந்து...
மக்களை வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கம் போக்கிய வான் மழை : மகிழ்ச்சியில் திருவையாறு சுற்று...
திருவையாறு, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கடந்த சில தினங்களாக இம் மாவட்டத்தில் சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயிலடித்து அப்பகுதி மக்களை பெரும் வாட்டி வதைத்து வந்தது.
மேலும் அப்பகுதியில் வீசிய அனல் காற்றில் வேர்வை துளிகள் பொங்கியெழுந்து உடலில் பெருத்த நீர்சக்தி...
திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றித் தேர்வு ..
மதுரவாயல், ஏப். 21 -
மதுரவாயலில் இன்று அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் நடைப்பெற்றது. அதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
https://youtu.be/2hsIsGfTPCc
தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களுக்கான அதிமுக...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சின்ன காஞ்சிபுரத்தில் சூடு பிடிக்கும் விதவிதாமன விநாயகர் சிலை தயாரிக்கும் பணி ..
காஞ்சிபுரம், ஆக. 22 -
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சின்ன காஞ்சிபுரத்தில், விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
https://youtu.be/1rsbIBr5M84
நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா எதிர் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு கோவில், பொது இடம் மற்றும்...






















