ராமநாதபுரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை அதிமுக மாவட்ட அவைத்தலைவர் முருகேசன் தலைமையில் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ராமநாதபுரம் அதிமுக., சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் நடந்தது....
திருபுவனம் பேரூராட்சி சார்பில் தனியார் மகாலில் நடைப்பெற்ற மக்களுடன் முதலமைச்சர் திட்ட முகாம்… மக்கள் அளித்த 10 க்கும்...
கும்பகோணம், டிச. 20 -
தஞ்சைமாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவையில் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று திருபுவனம் பேரூராட்சி சார்பில்...
அம்ருத் 2.0 திட்ட ஆய்வின் போது ஒப்பந்ததாரரிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா …
திருவாரூர், நவ. 24 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பிற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு மிகவும் தாமதமாக நடைப்பெற்று வரும் பணியினைக் கண்டு ஒப்பந்ததாரரிடம் கடிந்துக்...
அத்திப்பட்டு புது நகரில் நடைப்பெற்ற புதிய புறநகர் காவல் நிலையம் திறப்பு விழா : ஆவடி காவல் ஆணையாளர்...
திருவள்ளூர், பிப். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிக்குற்பட்ட அத்திப்பட்டு புது நகர் பகுதியில், புதிய புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது,
மேலும், இவ்விழாவிற்கு செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் மணிவண்ணன், காவல் உதவி ஆணையாளர் முருகேசன், மீஞ்சூர் ஆய்வாளர்...
ஆவடி சிங்காரவள்ளி நாயகியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
ஆவடி அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிங்கார வள்ளி நாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது
https://youtu.be/pDsuTWA9baM
ஆவடி அடுத்த கோவில்பதகையில் பாரதி நகரில் அமைந்துள்ள உள்ள அருள்மிகு சிங்கார வல்லிநாயகி உடனமர் அருள் நிறை சிங்கபுரி ஈஸ்வரர் ஆலயம் நூதன அஷ்டபந்தன மகா...
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம் பெறாததற்கே கையெடுத்து கும்பிட வேண்டும் : பொன்னேரி தேர்தல்...
பொன்னேரி, ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜக...
கும்பகோணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி வாசலில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி …
கும்பகோணம், மார்ச். 13 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 9 வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரம்ஜான்...
மீஞ்சூர் அருகே தெரு நாய்கள் கடித்து பெண்ணிற்கு பலத்த காயம் : மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ...
மீஞ்சூர், டிச. 26 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிப் புரிந்து வருகிறார். அவரது மனைவி சுகன்யா வயது (30) இவர் தினமும் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அதுப் போன்று...
முகப்பேரில் இஸ்லாமிய நூலகத்தின் 23ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஏழை, எளிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
முகப்பேர், ஏப். 23 -
சென்னை முகப்பேர் ஜே ஜே நகர் பகுதியில் இயங்கி வருகிறது இஸ்லாமிய நூலகம் அறக்கட்டளை . அதன் 23 ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று நூலக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி இர்பான் தலைமை வகித்தார். தலைமைப் பொறுப்பாளர் முஹமது...
மே மாதத்திற்கு பின் மத்தியில் புதிய ஆட்சியும், தமிழகத்தில் சுய ஆட்சியும் மலரும் – இந்திய யூனியன் முஸ்லிம்...
ராமநாதபுரம், மார்ச் 23-
தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் மத்தியில் மே மாதம் புதிய ஆட்சி அமையும். இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றியால் தமிழகத்தில் சுய ஆட்சி மலரும், என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்...





















