காணாமல் போன கழிவுநீர் அகற்றும் ஊர்தியை 1000 க்கும் மேற்பட்ட, சி.சி.டி.வி களை ஆராய்ந்து, திறம்பட செயல்பட்டு கண்டுப்பிடித்த...
சென்னை சோழிங்கநல்லூரில் திருடுபோன கழிவுநீர் லாரியை சுமார் ஆயிர த்திற்கும் மேலான சிசிடிவி கேமரவை ஆராய்ந்து காணாமல் போன கழிவு நீர் அகற்றும் வாகனத்தை, தனிப்படை போலீசார் திருப்பூரில் மீட்டுள்ளனர். வாகனத்தை திருடிய நபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாடியை புறக்கணித்து கிரமங்களில் புகுந்து சுமார் 600...
ஓ.எம்.ஆர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் 14.5 கிலோ கஞ்சாவுடன் கைது
சென்னை, மே. 14 -
சென்னை திருவெற்றியூர் ரயில்வே நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபர்களை போலீசார் சோதனையிட்டதில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களை பிடித்து விசாரித்ததில் திரிபூரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் வழியாக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையின் பல்வேறு பகுதியில் கஞ்சாவை...
100-வது ஆண்டாக மணப்பறவை ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற அமுதுபடையல் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்…
திருவாரூர், மே.08 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மணப்பறவை கிராமத்தில்ஐந்து தலை நாகம் போல் காட்சியளிக்கும் ஆத்தி மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/UvsYeAiS-N0
சிறு தொண்ட நாயனார் திருவிளையாடலான பிள்ளைக்கறி சமைக்கும்...
கும்பகோணத்தில் 2 வாலிபரை வழிமறித்து 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியதால் பரபரப்பு :...
கும்பகோணம், நவ. 17 -
கும்பகோணத்தில் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில் இராட்டை பிரிவு மகன் யோகேஸ்வரன் (25). இவரது நண்பர் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த குருபிரசாத் மகன் நந்தகுமார் (22). இருவரும் கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு இருவரும் பெரிய கடைத்தெருவில்...
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைப்பெற்ற தேசிய அரசியல் சாசன தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..
கும்பகோணம், நவ. 27 -
தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டு தோறும் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக...
மூன்றாமாண்டு துவக்கம் மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா : மீஞ்சூரில் காயிதே மில்லத்...
மீஞ்சூர், ஏப். 02 -
மீஞ்சூரில் காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்கம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஆரியன்வாயில் பகுதியில் இயங்கி வரும் காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளையின் மூன்றாம்...
தென்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேக விழா… வட்டமிட்டு சுற்றிய கருடபகவான் …...
நன்னிலம், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள தென்குடி கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இந்த கோவிலில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் தீராத நோயினால் பாதிக்கப்பட்டால்...
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி -ராமநாதபுரம் மாவட்டசெயலாளர் முனியசாமி நம்பிக்கை
ராமநாதபுரம்:
அதிமுகவின் கூட்டணி வேட் பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்று ராம நாதபுரம் மா வட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனிய சாமி நம்பிக்கை தெரி வித்துள்ளார்.
ராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கும்,...
திருவள்ளூர்: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் 41பேருக்கு வீடு தேடிச் சென்று பட்டா வழங்கும் நிகழ்ச்சி
பொன்னேரி, செப். 1 -
தேர்தல் வாக்குறுதியின் படி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சோழவரம் அருகே 41 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் ஊராட்சியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்...
இராமநாதபுரத்தில் குடி நீருக்காக ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கீடு 45 ஊரக குடியிருப்பு பகுதிகளில் டேங்கர்...
இராமநாதபுரம் , திருபுல்லாணி , நயினார் கோவில் , பரமக்குடி , கடலாடி , கமுதி , மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 45 ஊராக குடியிருப்பு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கிட ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கப்...






















