Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் புறவழிச்சாலையில் நடைப்பெற்று வரும் சாலை விரிவாக்கப் பணி : அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு ...

கும்பகோணம், மே. 15 - கும்பகோணம் புறவழிச்சாலையில் சடைப்பெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளை இன்று ஆய்வு செய்தார். பின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ வ வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார். https://youtu.be/cRoRd-_Edl0 கும்பகோணம் புறவழி சாலையில் சாலையில்  விரிவாக்கப் பணிகளை மலையப்பநல்லூர் பகுதியில் ஆய்வு செய்த தமிழக...

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள்தான் போட்டி ..

சென்னை, மே. 15 - சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சிறுவர்கள், இளைஞர்கள் கலந்துக் கொண்ட சைக்கிள்தான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனை திமுக மாமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கிவைத்தார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் அனைத்து இந்தியா வீர கலைகள் மற்றும் விளையாட்டுகள் கூட்டமைப்பு...

இரு கிராமங்களின் பத்திரப் பதிவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றியதால் தண்டோராப் போட்டு எதிர்ப்பு தெரிவித்த செம்பரம்பாக்கம் ஊராட்சி...

திருவள்ளூர், மே. 14 - திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள இரண்டு கிராம பத்திரப் பதிவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை கண்டித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் தண்டார போட்டு கிராம மக்களுக்கு அறிவித்த சம்பவம் அப்பகுதியில்...

கும்பகோணம் மகாமக கலையரங்கில் நடைப்பெற்ற தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க 6 வது மாநாடு :...

கும்பகோணம், மே. 14 - கும்பகோணம் மகாமக கலையரங்கில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க 6 வது மாநில மாநாடு அகில இந்திய துணை தலைவர் ஆர் இந்திரா தலைமையிலும், மாநில செயலாளர் ஜெ வசந்தா முன்னிலையிலும் நடைபெற்றது, இதில் இன்று மாலை மருத்துவம் மற்றும்...

சுகாதாரத் துறை அமைச்சரை முற்றுகையிட்ட கொட்டையூர் கிராம மக்கள் : மயான வழிச்சாலை மற்றும் குடிநீர் பிரச்சினை...

திருவாரூர். மே. 14 - திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே கொட்டையூர் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்காக வந்திருந்த, தமிழக நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை கொட்டையூர் பகுதி கிராம மக்கள் முற்றுகையிட்டனர். https://youtu.be/q0Kh7J5ISo0 கொட்டையூர்  பகுதியிலுள்ள மேட்டு தெரு, வடக்கு தெரு மற்றும்...

ஓ.எம்.ஆர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் 14.5 கிலோ கஞ்சாவுடன் கைது

சென்னை, மே. 14 - சென்னை திருவெற்றியூர் ரயில்வே நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபர்களை போலீசார் சோதனையிட்டதில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் திரிபூரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் வழியாக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையின் பல்வேறு பகுதியில் கஞ்சாவை...

பூவிருந்தவல்லி : வெளியூர் செல்லும் தற்காலிக பேருந்து நிலையத்தில் நிழற்குடை மற்றும் குடிநீர் இல்லாததால் பயணிகள் கடும் அவதி...

பூவிருந்தவல்லி, மே. 14 - பூவிருந்தவல்லி வெளியூர் செல்லும் பேருந்து நிலையத்தில் நிழற்குடை மற்றும் குடிநீர் இல்லாததால் அங்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். https://youtu.be/pXbt3f5lQAA பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு, மாதவரம், சானடோரியம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் பல்வேறு இடங்களில் கன மழை – மகிழ்ச்சியில் மக்கள் ..

காஞ்சிபுரம், மே. 14 - தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் துவங்கியதை தொடரந்து கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வந்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மாலை நேரத்தில் கன மழை பெய்து வருவதால் குளுர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது. குறிப்பாக காஞ்சிபுரம்...

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி : பொன்னேரி எம்எல்ஏ மீஞ்சூர்...

மீஞ்சூர், மே. 14 - மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி யில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி வளாக மையத்தில்...

திமுக ஆட்சியில் ரூ. 2666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு : திருவள்ளூர் மாவட்டத்தில்...

திருவள்ளூர், மே. 14 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் கோவில், பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரடியாக திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS