மஞ்சக்குடியில் நடைப்பெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ..
மஞ்சக்குடி, மார்ச். 02 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகாமையில் உள்ள மஞ்சக்குடி ஊராட்சிப் பகுதியில் தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் அப்பகுதி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
மேலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், மண்டல இணை...
மன்னார்குடியில் நடைப்பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி …
மன்னார்குடி, மார்ச். 01 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மன்னார்குடி அரசு கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 12 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும்...
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் காற்று மாசுக்குறித்து அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
காற்று மாசு குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் இன்று அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை,நவ.11-
காற்று மாசு குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் இன்று அலுவலர்களின் ஆலோசனை...
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய சிலம்பம்: ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி...
கடந்த செப்.14, 15 தேதிகளில் மலேசிய சிலம்பம், ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்பட 8 ஆசிய நாடுகள் கலந்து கொண்டன. தமிழகத்தில் இருந்து 250க்கு மேற்பட்ட சிலம்பாட்ட...
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் மரணம் : மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள்...
மீஞ்சூர், ஜூலை. 12 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் காலம் சென்ற மகி என்பவர், மேலும் இவருக்கு தேவி (40) என்ற மனைவியும் முகேஷ் (17) ரூபேஷ் (15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் ரூபேஷ்...
நாமக்கல் : கள்ளுக்கடை விவசாய கிணற்றில் இரண்டு இளைஞர்களின் சடலம் மீட்பு : மரணத்திற்கான காரணம் குறித்து மல்லசமுத்திரம்...
இராசிபுரம், ஜூலை. 24 -
மல்லசமுத்திரம் அடுத்துள்ள ஆத்துமேடு கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் விவசாய கிணற்றில், நேற்று முன்தினம் காலையில், இரு இளைஞர்கள் இறந்த நிலையில், மிதந்துள்ளனர். அதனை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ந்து போய் மல்லசமுத்திரம் காவல் நிலையத்திற்கு, தகவல் தெரிவித்தனர்.
https://youtu.be/ZB7-7Klk4Vo
இதுசம்பந்தமாக போலீசார்...
புயல் மழையால் பாதிக்கப்பட்ட அபிராமபுரம் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு...
மீஞ்சூர், டிச. 18 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட அபிராமபுரம் மற்றும் வேளூர் இருளர் காலனி உள்ளிட்ட கிராமங்களுக்கு சர்வதேச ஊழல் தடுப்பு கவுன்சில் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட...
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைப்பெற்ற மீஞ்சூர் பகுதி மக்கள் குறை கேட்புக் கூட்டம் ..
மீஞ்சூர், ஆக. 30 -
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து அறிக்கைகளை வழங்கிட அறிவுறுத்தியிருந்தார்.
அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக துரை.சந்திரசேகர்...
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் ஆய்வு !
திருவண்ணாமலை மார்.4-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கள ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் ரமணா பள்ளி அருணை நகர் இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக...
தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி வெட்டி விட்டு தப்பிவோடிய மர்ம கும்பல் :...
திருவள்ளூர், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயங்களுடன்...




















