Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கத்திரி வெயிலின் தாக்கத்தினால் போர்வைக்குள் புகுந்துக் கொண்ட தஞ்சாவூர் சாலையோரக் கடை வியாபாரிகள் …

தஞ்சாவூரில், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தஞ்சாவூரில் தரைக்கடை வியாபாரிகள் குடைக்கு பதிலாக தற்போது போர்வையை கட்டிக் கொண்டு அதனுள் இருந்தப் படியே வியாபாரத்தை செய்து வருகின்றனர். இருதினங்களுக்கு முன்பு தொடங்கிய கத்திரி வெயில் தாக்கத்தால் தஞ்சாவூரில் காலை முதலே வெப்ப...

பொதுமக்களுக்கு கோடைக்கால தாகம் மற்றும் சோர்வை போக்க இயற்கை குளிர் பானங்களை வழங்கிய தஞ்சை நகர காவல்துறையினர்…

தஞ்சாவூர், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.... தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் பல மணி நேரம் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். https://youtu.be/66BEAZv1omk அவர்களில் பலர் கோடை வெயிலின் கொடூரம் தாங்காமல் பல்வேறு...

சேதுபாவாசத்திரம் அருகே மீனவர்களின் வலையில் சிக்கிய 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை ; பாதுகாப்பாக...

தஞ்சாவூர், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமையை மீண்டும் உயிருடன் கடலுக்குள் மீனவர்கள் விட்டனர். .சின்னமனை மீனவர் கிராமத்தில் இருந்து, மகாலிங்கம் மகன்கள் சிவபாலன், ஷியாம் குமார் இருவரும்...

நீலத்தநல்லூர் ஸ்ரீதிரௌபதியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற சித்திரை மாத தீ மிதி திருவிழா …

கும்பகோணம், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நீலத்தநல்லூர் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று தீ மிதி திருவிழா நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி...

நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு 650 வது நாள் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் …

காஞ்சிபுரம், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 650 ஆவது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இன்று நடைப்பெற்ற அப்போராட்டத்தில் அக்கிராம மக்கள் தங்கள் நெற்றியில் பட்டை...

கண்களில் கருப்புத் துணிக் கட்டிக் கொண்டு கும்பகோணத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப் பட்ட விவசாயிகள்…

கும்பகோணம், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. கும்பகோணத்தில் மும்முனை மின்சாரம் முறையாக வழங்க கோரி கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கும்பகோணத்தில் டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில்...

விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் பந்தநல்லூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : குறைந்த மின்னழுத்த மின்...

கும்பகோணம், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பந்தநல்லூரில் விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் அப்பகுதியில் நிலவி வரும் மின்சாரப் பற்றாக்குறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/dySu1oYf9to கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர்...

கொண்டைக்கரையில் தே.மு.தி.க. சார்பில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா …

மீஞ்சூர், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,  மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டக்கரையில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. கொண்டக்கரையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு இளைப்பாற்றும் வகையில், குளிர் தரும் நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்ற...

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 7 மையங்களில் நீட் தேர்வெழுதிய 3267 மாணவ, மாணவிகள் …

திருவள்ளூர், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கியது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில்  நீட் தேர்வு  நடைபெறுகிறது. திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 447 மாணவிகள் 153 மாணவர்கள்...

தனியார் பேருந்தின் ஓட்டுநர் மீது கல் எறிந்த இஞ்சிக்குடி பகுதி இளைஞர்; கல் குறித் தவறி பெண் பயணி...

திருவாரூர், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்... திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு   நேற்றுக்  காலை    தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பூந்தோட்டம் அருகே இஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவருடைய மகன் கட்டிட பணி செய்யும் மாதவன் என்ற இளைஞர் தனது நண்பருடன் வேலைக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS