Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : குடமுருட்டி பாலத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் போக்குவரத்து பாதிப்பு : விரைவில் புதியபாலம் கட்ட நடவடிக்கை...

கும்பகோணம், ஆக. 04 - கும்பகோணம் அருகே உள்ள இஞ்சிகொல்லை ஊராட்சி  பகுதியில் ஓடும் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் உள்வாங்கி திடீரென பழுதானதால், அப்பகுதியில் வசிக்கும் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. https://youtu.be/nf3USGUkiWk இந்நிலையில் சேதமடைந்த பாலத்தை பார்வையிட்ட தமிழக அரசின் தலைமை கொறடா...

திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் அரசு தலைமை கொறடா தலைமையில் நடைப்பெற்ற உலகத் தாய்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

கும்பகோணம், ஆக. 04 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையின் மகாத்மா காந்தி குழந்தைகள் நலம் மற்றும் சமூக மருத்துவத்துறை சாா்பில்,  உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி அரசு தலைமை கொறடா தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/wk1bOGLM7SI திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் மகாத்மா காந்தி குழந்தைகள் நலச்சங்கம் இந்தியன்...

காஞ்சிபுரம் : பள்ளி பாடத்திட்டத்தில் பரதநாட்டியம் இணைக்கப்பட வேண்டும் .. தமிழக அரசுக்கு, கிராமப்புற மாணவியர்கள் கோரிக்கை ..

காஞ்சிபுரம், ஆக. 04 - தமிழகத்தில் பழங்கால தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதநாட்டியம் தற்போது அழிந்து வரும் சூழலில் உள்ளது. இது பெரும்பாலான கிராமங்களிலோ நகரங்களிலோ மாணவ மாணவியர்களுக்கு கொண்டு சேர்வதில் சிக்கல் நிலவி வருகிறது . https://youtu.be/nhJBE1oVERk இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் சிவாஜியின் நாட்டிய பள்ளி...

திருவள்ளூர் : மெதூர் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் தனியார் அரிசி ஆலை மீது நடவடிக்கை எடுக்ககோரி...

திருவள்ளூர், ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மெதூர் கிராமத்தில்  தனியார் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அவ் ஆலை இடைவெளி விடாமல் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுப்பொருட்களால் அப்பகுதியில்...

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறுவாபுரி சிறு கடை வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்..

திருவள்ளூர், ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கிராமம் சிறுவாபுரி இவ்வூரில் பிரிசித்துப் பெற்ற முருகன் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு மாவட்டம் தாண்டி பல்வேறு இடங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிப்பட்டு செல்கின்றனர். மேலும் செவ்வாய் கிழமைகளில் இக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை...

வாலாஜாபாத் அருகே ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் ..

காஞ்சிபுரம், ஆக. 03 - காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தென்னேரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதால் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்னேரி ஏரியில் எடுக்கும் மண்ணை, சாலை விரிவாக்க பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். https://youtu.be/SclVtpPC__o ஆனால் இவ்வாற்றில் எடுக்கப்படும் மண், தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும்...

கும்பகோணத்தில் மாடு மீது சரக்கு ரயில் மோதி விபத்து : விபத்தால் ரயிலின் கடைசி ஐந்து பெட்டிகள் துண்டிப்பு...

கும்பகோணம், ஆக. 03 - கும்பகோணம் ரயில் நிலையம் அருகே திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு நெல் ஏற்றுவதற்காக வந்த சரக்கு ரயில், மாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் ரயிலின் கடைசி ஐந்து பெட்டிகள் துண்டிக்கப்பட்டது. பின்னர் சரக்கு ரயில் சீரமைக்கப்பட்டு மீண்டும் மயிலாடுதுறை நோக்கி சென்றது. https://youtu.be/WfYp--VHUM4 நேற்று...

அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேங்க் ஆஃப் பரோடா வங்கி தனது 115 வது ஆண்டு துவக்க...

ஆவடி, ஆக. 03 - பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 115 வது ஆண்டு துவக்க விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் அரசு பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளாக மின் உபகரணங்கள், எழுது பலகை, ஆர்.ஓ. வாட்டர் பிளான்ட் போன்றவைகளை வங்கியின் சார்பில் வழங்கி அவ்விழாவினை சிறப்பித்தனர். https://youtu.be/5nO79hW_zZM இந்தியா முழுவதும்...

திருவாரூர் : சொத்து சம்பந்தமாக சகோதரர்கள் இடையே மோதல் .. மோதலை விலக்கிவிடச் சென்ற மைத்துனர் தாக்கப்பட்டு பரிதாப...

திருவரூர், ஆக. 03 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் காவல் சரகம், 19 புதுக்குடி ஊராட்சியில் சொத்து சம்பந்தமாக சகோதர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதனை விலக்கி விடச் சென்ற அவர்களது மைத்துனர் தாக்குதலுக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார். https://youtu.be/osbcIRWeLLc இந்நிலையில் குடவாசல் காவல்நிலையத்தில் இதனைக் கொலை வழக்காக பதிவு செய்யாமல் சந்தேக மரணமாக...

திருவாரூர் அருகே தேனீர் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு..

திருவாரூர், ஆக. 03 - தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்கள் தேநீர் கடைகள் இறைச்சி கடைகள் என திடீராய்வு மேற்கொண்டு அங்கு பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானதாகவும், கலப்படமற்றதாகவும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/GT7r8FKgRu0 அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் அடுத்த காட்டூர் என்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS