குடிப் போதையில் இருந்தவரை பணத்திற்காக கடத்திச் சென்று தாக்கியதில் நாஞ்சில்கோட்டை சிக்கன் கிரில் மாஸ்டர் மரணம் : இருவர்...
தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது (40) இவருக்கு திருமணமாகி கமலாதேவி (35) என்ற மனைவி உள்ளார். மேலும் பிரகாஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான் நகரில் உள்ள ஒரு சிக்கன் கார்னர் கடையில்...
வறண்டு கிடக்கும் கல்லணை.. கேள்விக் குறியாகும் 4 லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி : குடிநீர் தட்டுப்பாடு வருமா...
தஞ்சாவூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு....
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி மூடப்படுவது வழக்கமாகும். மேலும் ஜூன் 12 திறக்கும் தண்ணீர் ஜூன் 16 ஆம் தேதி கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படுவதும் வழக்கத்தில் இருந்து...
திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கசவநல்லாத்தூர் பகுதி மக்கள் : பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த...
திருவள்ளூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அக்கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ட்ரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதி வாசிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆனால்...
காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற மூன்றாம் நாள் உற்சவம் : தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சுவாமி...
காஞ்சிபுரம், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவமான இன்று தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அவ்விழாவினைக் காண அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/4CGzpYV5gIk
காஞ்சிபுரம்...
2 ரவுடிகளுக்கிடையே கொள்ளிடத்தில் ஏற்பட்ட மோதல் ; பலத்தக் காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
சீர்காழி அருகே கொள்ளிடத்தில் இரண்டு ரவுடிகள் இரவு நேரத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அரசத்அலி(27)மற்றும் அதே மாங்கனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மொட்ட...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில், அனைத்து பெண் காவலர்களர்கள் பங்கேற்ற கோலப் போட்டி
கும்பகோணம், மார்ச். 08 -
கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு காவல் நிலையத்தில் அனைத்து பெண் காவலர்கள் சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது.
https://youtu.be/fMkgOLpdJVk
கும்பகோணத்தில் சொற்களால் பெண்களை போற்றி செயல்களால் அடிமைப்படுத்திய பழமைவாத காலம் வேகமாக மாறுகிறது. இந்த மகளிர் தின சிறப்பு நாளில் நாம் பெண்களின் பெண்மையை...
சுவாமிமலை ஆசூர் பைபாஸில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் மரணம் ..
கும்பகோணம், மே. 05 -
கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆசூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு முன்பு 4 வழி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மோதி உயிரிழந்துள்ளார்.
ஆசூர் மெயின் ரோடு...
குரோம்பேட்டை அருகே சாலைவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் : காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்த...
சென்னை, மே. 10 -
நேற்றிரவு மழை பொய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட வாகன விபத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த நபரை ரோந்து பணியில் இருந்த இரு போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சிக்னலில் யுடர்ன் போட்ட இருசக்கர...
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகே நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
அம்பத்தூர், ஆக. 11 -
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக அம்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி அம்பத்தூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/hvVV0wOZ0mA
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த...
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்திபூங்கா முன்பு நடைப்பெற்ற...
கும்பகோணம், ஆக. 16 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் காந்தி பூங்கா முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீதம் அகவிலைப்படி வழங்காததை கண்டித்தும், மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தாவை ரூ.350 லிருந்து ரூ.497...























