Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : பேருந்தில் கடத்தி வரப்பட்ட பத்து கிலோ கஞ்சா எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அருகே பறிமுதல்...

திருவள்ளூர், ஆக. 19 - திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தமிழ்நாடு ஆந்திர எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் டி.எஸ்.பி. கிரியாசக்தியின் அறிவுறுத்தலின்படி உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். https://youtu.be/SnzaZY_a6OY இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆந்திரா மாநிலத்தில்...

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் பயிற்சி பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை !

திருவாரூர், ஆக. 19 - திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்துக் கொண்டே பணியாற்றி வரும் காயத்ரி என்ற பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். https://youtu.be/yD3415tnNeo நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுக்கா ராசகுமாரி பாளையம் பகுதியில் வசித்து வரும் வேலுச்சாமி என்பவரின் மகள் காயத்ரி. இவர், திருவாரூர்...

விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் : நவம்பர் மாத இறுதிக்குள்...

கும்பகோணம், ஆக. 18 - தஞ்சை மாவட்டம் செழிப்பான மாவட்டமாக இருந்த போதும், மாவட்ட பரப்பில், சராசரி மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது இதனை அதிகரிக்கும் வகையில், வீட்டிற்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தை செயல் படுத்த மாவட்ட நிர்வாகம், அரசுத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து...

தென்னூர் சாலை விரிவாக்கப் பணியில் நெடுஞ்சாலை துறையின் அவசரம் மற்றும் அலட்சியம் : பெரும் விபத்தை ஏற்படுத்த...

கும்பகோணம், ஆக. 18 - கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் சாலை விரிவாக்க பணியில்,  பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், சாலையின் நடுவில் இருக்கும் ஒன்றல்ல, எட்டு மின்கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்க பணிகளை முடித்து சென்ற நெடுஞ்சாலை துறையின் விநோத செயலைக்கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். https://youtu.be/GYAP7bRdERI மேலும்,...

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சி ..

கும்பகோணம், ஆக. 18 - கும்பகோணத்தில் கோகுலாஷ்டமி (எ) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்து அசத்தினர். மேலும், ஆடல் பாடலுடன் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்தமான பலவிதமான லட்டு, முறுக்கு, அதிரசம், சீடை,...

திருவாரூரில் தொடர்ந்து ஒரு மணி நேரமாக பெய்த கனமழை : சாலையில் மின்கம்பி அறுந்து விழுந்து அரை...

திருவாரூர். ஆக. 18 - திருவாரூர் நகரின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இம் மழையின் காரணமாக தஞ்சை சாலையில் உள்ள விளமல் கடைவீதியில் மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால், தஞ்சாவூர் திருவாரூர் நெடுஞ்சாலையில் அரை மணி...

கவரப்பேட்டையில் நடைப்பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி, ஆக. 18 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பொன்னேரி கல்வி மாவட்டத்தின் அலுவலர் மோகனா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷாராணி.மாவட்ட...

எட்டு கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் அரண்...

கும்பகோணம், ஆக. 18 - கும்பகோணம் அருகில் உள்ள தண்டாளம், கோழியக்குடி, அத்திக்குளம் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு, அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி  கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, இளைஞர் அரண் அமைப்பினர் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/dnBZ1Jtr8bE ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கீழச்சேத்தி, ஏனாநல்லூர்,  தண்டாளம், கோழியக்குடி,...

தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் அம்பத்தூரில் நடைப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி

அம்பத்தூர், ஆக. 18 - ஆவடி அடுத்த அம்பத்தூர் புதூர் பானு நகரில் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் முத்து தலைமையில் இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா கடந்த ஆக 15 ஆம் தேதி நடைப்பெற்றது. https://youtu.be/R9SkIu6RgGA இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் முத்து தேசிய...

திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..

திருவாரூர், ஆக. 18 - பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்ததாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது குற்றம் சுமத்தியும் கண்டனம் தெரிவித்தும்  ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் ஈடுப்பட்டனர். திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மீது ஆள்மாறாட்டம்  செய்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS