திருநல்லூர் அருள்மிகு ஸ்ரீதர்மராஜா திரௌபதியம்மன் திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற கும்பாபிஷேகம் …
கும்பகோணம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
கும்பகோணம் அருகேவுள்ள திருநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மன் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத்...
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ 35.79 கோடி செலவில் முடிவுற்ற பணிகள் : தமிழ்நாடு முதலமைச்சர்...
சென்னை, மே. 13 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.35 கோடியே 79 இலட்சம் செலவில் பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள், 19 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகள், மேலும் ஒரு...
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து காஞ்சிபுரம் கடை வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக பெண் வேட்பாளர் ஜோதி...
காஞ்சிபுரம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிமுரம் மாவட்டம், பாஜக தலைமையிலான என். டி. ஏ கூட்டணியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அறிவித்திருந்தார்.. மேலும் இத்தொகுதியில் ஜோதி வெங்கடேசன் என்ற பெண் வேட்பாளர் அக் கட்சியின்...
இருவேறு அரசு விழாக்களில் பங்கேற்ற அமைச்சர் சா.மு. நாசர் : கும்மிடிப்பூண்டி அருகே ரூ.2.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 16 -
கும்மிடிப்பூண்டி அருகே நேற்று நடந்த இருவேறு அரசு விழாக்களில் கலந்துக்கொண்டு பல்வளத்துறை அமைச்சர் சா.மு .நாசர் ரூ.2.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி, தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டம் சுற்று-2 துவக்க விழாவினை தொடங்கி வைத்தார்.
https://youtu.be/Ct-3KXLVA50
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குடபட்ட...
விழுப்புரம்: சட்ட விரோதமாக சாரயம் காச்சல் .. குற்றவாளிகள் இருவர் தலைமறைவு .. போலீசார் வழக்கு பதிவு...
விழுப்புரத்தில் 4 பேர் கொண்ட காவலர்கள் குழு இன்று மதுவிலக்கு வேட்டையில் ஈடுப்பட்ட போது 500 லிட்டர் சாராயம் பிடிப்பட்டது. போலீசார் திடீர் நடவடிக்கையை அறிந்த குற்றவாளிகள் இருவர் தப்பி ஓடி தலை மறைவானர்கள், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர...
சுவாமிமலை ஆசூர் பைபாஸில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் மரணம் ..
கும்பகோணம், மே. 05 -
கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆசூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு முன்பு 4 வழி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மோதி உயிரிழந்துள்ளார்.
ஆசூர் மெயின் ரோடு...
பட்டீஸ்வரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற சிறார் திரைப்படத் திருவிழா : தேர்வு செய்யப்படும் 15...
கும்பகோணம், ஜூலை. 06 -
தமிழகத்தில் முதன் முறையாக பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களிடையே நன்னெறி, ஒழுக்கம், சமுதாயத்திற்கு உதவும் தன்மை ஆகியவற்றை கற்பிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலான சிறார் திரைப்பட திருவிழா 2022-23ஐ கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் அரசு மேனிலைப்பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
திருவள்ளூர்: தீராத வயிற்றுவலியல் பெண் தற்கொலை ..
வெங்கல், பிப். 4 –
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோமக்கம்பேடு பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் வரதன் என்பவரின் மகன் குமார் வயது 32 இவரது மனைவி நாகம்மாள் தொடர்ந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், சம்பவ நாளான கடந்த பிப் 1 ஆம்...
40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப் பெற வேண்டுமென காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் தங்கத்தேரிழுத்து வேண்டிக் கொண்ட தொண்டர்கள்...
காஞ்சிபுரம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து அம்மனிடம் வேண்டிக் கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப் 19 ஆம் தேதி நடைபெறுவதை...
திருவலஞ்சுழியில் நடைப்பெற்ற 100 குடும்பங்களுக்கு ரூ. 100 லட்சம் மதிப்பீலான கறவை மாடு கடன் வழங்கல் விழா …...
கும்பகோணம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவலஞ்சுழியில் இன்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா ... 100 நபர்களுக்கு 100 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளுக்கான கடன் வழங்கல் மற்றும்...





















