திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு வரும் … மருத்துவக் கல்லூரி...
திருவாரூர், டிச.21 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயன்பாட்டிலிருந்த எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதடைந்தது. அதனால், கடந்த 8 மாதங்களாக இக்கருவி செயல்பாட்டில் இல்லாமல் அம்மருத்துவமனைக்கு வரும் மருத்துவப் பயனாளிகள் தனியார் பரிசோதனை மையங்களில் எடுக்க வேண்டிய நிலை...
ஒன்றிய அரசைக் கண்டித்து, வாயில் துணியைக் கட்டிக்கொண்டு திருவாரூர் இரயில் நிலையம் அருகே நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்...
திருவாரூர், மார்ச். 25 -
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், ராகுல் காந்தியின் எம்பி பதவியினை பறித்த மோடித் தலையிலான பாஜக அரசை கண்டிக்கும் வகையில், வாயில் துணியைக் கட்டிக்கொண்டு நூதனமுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அவர்கள்...
குமரியில் நாளை மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திடீர் மாற்றம்
நாகர்கோவில்:
மத்திய அரசின் சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைப்பார் என்றும், இதற்கான விழா கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கும் பணி...
திருவான்மியூரில் நாளை ப.சிதம்பரம் பேசுகிறார்
சென்னை:
காங்கிரஸ் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை (22-ந் தேதி) மாலை 6 மணிக்கு திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார். முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் வரவேற்கிறார்....
மூன்று நகர்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை அகற்றிய பெரியபாளையம் பவானியம்மன் கோயில் நிர்வாகம் : அதிகாரிகளுடன்...
பெரியபாளையம், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்..
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள் மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்ய ₹ 159 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி...
திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையத்தில் புதியப் பேருந்து நிலையம் அமைத்திடும் பணி தொடக்கம் …. வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள் ….
திருவாரூர், நவ. 27 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் பேருந்து நிலையம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலையம் அமைத்து...
திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் எனும் தலைப்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வு : நோபல் உலக சாதனை படைத்த பட்டுக்கோட்டையை...
தஞ்சாவூர், மார்ச். 11 –
திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், டேலண்ட் ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் என்ற தலைப்பில் மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில் 7 மாணவர்கள் நோபெல் உலக சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச்...
ரூ. 7 கோடியே 69.44 லட்சம் மதிப்பிலான ஹெராயின், தங்கம் மற்றும் இதரப் பொருட்களை விமானத்தில் கடத்தி வந்த...
சென்னை, ஜன. 22 -
ரூ 7 கோடி மதிப்பிலான ஹெராயின் மற்றும் ரூ 69.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் இதர பொருட்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்து இருவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
உகாண்டாவில் இருந்து சென்னைக்கு கடந்த 2022 ஜனவரி 20...
சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
திருவண்ணாமலை அக்.21-
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில் தற்போது 97.45 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் விளைவாக உபரிநீரை சாத்தனூர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து மு.பெ.கிரி எம்எல்ஏ திறந்துவைத்தார்.
இதில் பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற் பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள்...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் : திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர்...
திருவண்ணாமலை, மார்ச்.20-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.புருசோத்தமன், மாவட்ட துணைத்தலைவர்கள் டாக்டர் கே.மணி, என்.சின்னத்துரை,...






















