ஓ.என்.ஜி.சி சார்பில் புலிவலத்தில் நடைப்பெற்ற மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் …
திருவாரூர், ஆக. 08 -
திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் இன்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. மேலும் அம்மருத்துவ முகாமினை, அந்நிறுவனத்தின் புதிய செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
மேலும், இம்...
கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் திறந்து வைத்த இந்திய அரசின் ஒன்பதாண்டு சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சி...
கும்பகோணம், ஆக. 08 -
கும்பகோணத்தில் இன்று, இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த புகைப்படக் கண்காட்சி துவக்க விழா இதயா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது....
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் திருவிடைமருதூரில் நடைப்பெற்ற ஆண்டு பேரவை மற்றும் 46 ஆம் ஆண்டு...
திருவிடைமருதூர், ஆக. 08 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் ஆண்டு பேரவை, மற்றும் 46 ஆம் ஆண்டு நிறைவு விழா அதன் தலைவர் துரை வீரமுத்து தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், துணைத்தலைவர் ராகவன், மாநிலத்...
நூறாண்டுகள் பழமை வாய்ந்த கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைப்பெற்ற பெருவிழா …
கும்பகோணம், ஆக. 07 –
கும்பகோணம் மாகரத்தில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஆண்டு தோறும், பத்து நாட்கள் நடைப்பெறும் பெருவிழா பெருமை வாய்ந்ததாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் அப்பெருவிழா இன்று ப்பகுதியில் நடைப்பெற்றது. அதில், அலங்கார அன்னையின் உருவம் வரையப்பெற்ற புனிததிருக்கொடி பேண்டு வாத்தியங்கள்...
கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கலைஞரின் திருவுருவச்சிலைக்கு புகழஞ்சலி செலுத்திய...
திருவாரூர், ஆக. 07 -
இன்று நாடு முழுவதும் மறைந்த தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர திமுக மற்றும் இளைஞரணி சார்பில் கலைஞர் கோட்டத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள...
பழைய ஓய்வூதியத் திட்டத்தினை கொண்டு வர வலியுறுத்தி கன்னியாகுமாரி முதல் டெல்லி வரை செப் 5 ல்...
திருவாரூர், ஆக. 7-
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வடுகநாதன், ராஜலட்சுமி, ஜெயசீலி, முத்துலட்சுமி, விமலா, கமலா, சுபா ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, குஜராத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட இயக்க நிர்வாகிகள் ஐயப்பன், கிருபாராணி,...
வண்ண மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படம் : தத்ரூபமாக கட்சியளிக்கும் கலைஞரின்...
திருவாரூர், ஆக. 07 -
திருவாரூரில் மறைந்த முன்னாள் தமிழக மிதலமைச்சரும், திமுக தலைவர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள அவரது இல்லம் மற்றும் கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலையும், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் மிக அருமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள்...
கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் நடைப்பெற்ற 38 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா …...
கும்பகோணம், ஆக. 07 -
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 38 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் மழலையர்களுக்கான மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மழலையர்கள் திருவள்ளூவர், பாரதியார், ஸ்ரீகிருஷ்ணர், அனுமான் வேடமணிந்து, மழலை மொழியில் வசனங்கள் பேசி அசத்தியது பார்வையாளர்கள்...
எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் பெரியபாளையத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு...
எல்லாபுரம், ஆக. 07 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு, ஒன்றியச் செயலாளர் மூர்த்தி தலைமையில் மாலை...
முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற புழுதிவாக்கம் அருள்மிகு ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி...
அத்திப்பட்டு, ஆக. 07 -
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அடுத்த புழுதிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி எல்லையம்மன் ஆலயத்தில் 40 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது
இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் உள்ளிட்ட பக்தர்கள்...
























