தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளிக்கு காயம் : மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ...
மன்னார்குடி, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் மூணாம்சேத்தி கிராமத்தில் வசிப்பவர் சந்திரசேகர் (40) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது, 1996 ஆம் ஆண்டு அரசால் கட்டி...
செல்போன் பேசிக் கொண்டே மொட்டை மாடிக்குச் சென்றவர் மின்சாரம் தாக்கி மரணம் ..
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அருகே செல்போன் பேசிக்கொண்டு மொட்டை மாடியில் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அருகில் இருந்த மின் ஒயரை கவனிக்காமல் சென்றதால் கழுத்தில் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு...
தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மண் வளம் காக்க மரம் வழங்கிய தஞ்சை காவல்துறையினர் …
தஞ்சாவூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தலைகவசம் உயிரை காப்பது போல, மண் வளத்தையும், மழை பொழிவையையும் பெறவும், வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம் என்பதை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள்...
புத்தூர் எம் ஜி ஆர் அரசு கலைக் கல்லூரிக்குள் ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரி :...
சீர்காழி, மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. அதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இளங்கலை மற்றும்...
சிறப்பு இடம் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த சீர்காழி பகுதி தமிழக...
சீர்காழி, மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்
சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவமாணவிக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பதக்கம் அணிவித்து, ரொக்கபணம் வழங்கி பாராட்டினர். விரைவில் தளபதியை சந்திக்க தயாராக இருங்கள் எனவும்...
பொன்னேரி நகர அதிமுக சார்பில் நடைப்பெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் எடப்பாடி பிறந்த தின விழா...
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ....
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி அண்ணா சிலை அருகில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்குதல் மற்றும் தண்ணீர் பந்தல்...
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் தமிழகம் முழுவதும் மே-10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்திற்க்குட்ட 43 பனபாக்கம் கிராமத்தில் வசிக்கும் கூலி விவசாயி முரளி...
கொடியேற்றத்துடன் கரந்தை கருணாசாமி திருக்கோயிலில் தொடங்கிய வைகாசி விசாகப் பெருவிழா …
தஞ்சாவூர், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி திருக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம் வெகுச்சிறப்பாக இன்றுநடைப்பெற்றது.
தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில் என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது,...
ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயிலில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் …
தஞ்சாவூர், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம், ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/v3CJIDm4ZkI
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேசத் தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், ஆகியோருடன்...
தனது சொந்த செலவில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வாகனம் வாங்கி வீடு வீடாக சென்று குடிநீர்...
பட்டுக்கோட்டை, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
ஒட்டுப் போட்டு வெற்றி பெற செய்த கிராம மக்களுக்கு கோடைகாலத்தில் தன்னுடைய சொந்த செலவில் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள புதிய குடிநீர் வாகனம் வாங்கி வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கும் ஊராட்சி மன்ற தலைவி செயலை...