Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

1.5 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் திருவேற்காட்டில் கைது : கஞ்சா விற்பனையின் போது போலீசார் சுற்றி...

திருவேற்காடு, ஏப். 02 - தமிழகம் முழுவதும் கஞ்சா ஆப்ரேஷன் 2.O என்ற பெயரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நடவடிக்கையை தமிழக போலீசார் எடுத்து வருகின்றனர் அதனடிப்படையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை வேட்டையாடி பிடித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம்  திருவேற்காடு பகுதியில்...

சோழவந்தான் : ஒன்றிய பிஜேபி அரசினை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ..

மதுரை,  ஏப். 05 - சோழந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில். 10 நாட்களில் 9 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வு செய்த மத்திய பிஜேபி அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற வலுயுறுத்தியும்,   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்...

காஞ்சிபுரம் : இன்று திரையரங்குகளில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளி வந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம்.. மகாத்தான வரவேற்பளித்த...

காஞ்சிபுரம், மே. 20 - திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்மன்ற உறுப்பினரும் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைக் காண மேளதாளங்கள் முழங்க அப்படத்தை வரவேற்று அதனைக்காண ரசிகர்கள் குவிந்தனர். தமிழகம் முழுவதும் இன்று ...

காஞ்சிபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் மரணம் ..

காஞ்சிபுரம், ஆக. 07 - காஞ்சிபுரம் அருகே உள்ள சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவர் டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவரது மூத்த மகன் சுதர்சன் அங்குள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் அவர்களது பழைய ஓட்டு வீட்டினை இடித்து புதுப்...

கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் பாடி பிரிட்டானியா அருகே கைது : அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ஆவடி...

அம்பத்தூர், டிச. 22 - ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் "போதையில்லா தமிழ்நாடு" என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்  ஒரு பகுதியாக சந்தீப் ராய் ரத்தோர். ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்,  22.12.2022- ஆம் தேதி இன்று அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்...

ஒரே நாளில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன்...

செங்கல்பட்டு, ஜூலை. 13 - இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் குழாய் பதித்தல் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. மேலும் சுற்றுப்புற...

பிரதமர் மோடியைக் கண்டித்து, திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

திருவாரூர், ஜூலை. 29 - திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, திருவாரூர் மாவட்டம் புலிவலம் கடை வீதிப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் பிரச்சினையை தலையிடாமலும்,...

நள்ளிரவில் வலங்கைமான் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விருப்பாச்சிக் கிராம மக்கள் ..

திருவாரூர், ஆக. 11 -  திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் பகுதிகளில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். அதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இம்மின் வெட்டால் பெருத்த அவதிக்குள்ளாகி வருவதாகவும், மேலும் உடல் நலம் குன்றியவர்கள்,...

மதுபான கடையை அப்புறப்படுத்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவளித்த பொதுமக்கள் …. அவ்விடத்தில் இருந்து டாஸ்மாக் நிறுவனம்...

திருப்பூர் – பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மன்சூர் … திருப்பூர் மாநகராட்சி கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் 1909 என்ற டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்தனர். https://youtu.be/pxNghEE1wh4 இந்நிலையில் கடந்த ஜனவரி...

அரசுப் பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டருக்கான அரசாணை ரத்து -ஐகோர்ட் அதிரடி

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவை அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, முட்டை கொள்முதல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை முறையாக இல்லை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS