வானவில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நலச் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் கொண்டாடப்பட்ட மே...
கும்பகோணம், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் வானவில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்புச்சாரா நலச்சங்கம் சார்பில் மே தினக் கொண்டாட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இது மே...
இராசிபுரம் : சுதந்திரப் போராட்ட மாவீரர் ஊமத்துரையின் 220 வது ஆண்டு நினைவுநாள்
நாமக்கல், நவ. 16 -
ராசிபுரம் விடுதலைக் களம் கட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர போராட்ட வீரர் ஊமத்துரையின் 220 வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு அக் கட்சியின் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஊமத்துரை 220வது நினைவு தினம் தமிழகம் முழுவதும்...
நாமக்கல்லில் விரைவில் சித்த மருத்துவமனை துவங்கப்படும் : மருத்துவம்,மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்..
இராசிபுரம், ஜூன். 22 -
தமிழக சுகாதாரத் துறை மூலமாக, புதிதாக 1.20 கோடி மதிப்பீட்டில் மாமுண்டி, வெங்கடேசபுரி, சூரியகவுண்டம்பாளையம், கருமனூர், மொஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்...
காஞ்சிபுரம் : 44 வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஜூலை. 27 -
இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் முதல் முதலாக மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைப்பெறுகிறது அப்போட்டி எதிர்வரும் 28 ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187...
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்ற மூன்று லட்சம் பக்தர்கள் …
திருவண்ணாமலை ஆக.12-
ஆடி மாத பவுர்ணமியையட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று வருகின்றனர். அதன்படி ஆடி மாத பவுர்ணமி நேற்று காலை 10.16 மணிக்கு தொடங்கியது. இன்று...
மீஞ்சூரில் நடைப்பெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15 வது ஆண்டு துவக்க நாள் விழா …
மீஞ்சூர், ஜூன். 21 -
கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கநாள் விழாவினை எஸ்.டி.பி.ஐ.கட்சியினர், தமிழ்நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக இன்று கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட அக்கட்சியின் மீஞ்சூர் நகரம் சார்பில் அரியன்வாயல் பகுதியிலும் இவ்விழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும்...
செந்துறை ஒன்றியத்தில் நடைப்பெற்ற ரூ. 3.62 கோடி மதிப்பீட்டிலான 15 புதிய வளச்சித் திட்டப்பணிகள் துவக்க விழா :...
அரியலூர், ஜூலை. 28 -
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் ரூ.3.62 கோடி மதிப்பீட்டிலான 15 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்க விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்து பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், புதிய...
சர்வ தேச தாய் பால் தினத்தை முன்னிட்டு மஞ்சங்கரணையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி …
எல்லாபுரம், ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும்...
ஜி 20 மாநாட்டிற்கு சுவாமிமலையில் இருந்துச் செல்லும் ரூ.10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை : உலகிலேயே பெரிய...
கும்பகோணம், ஆக. 26 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி...
சுவாமிமலையில் ஸ்ரீசுவாமிநாத சுவாமி வழிப்பாட்டுக் குழுவினர் சார்பில் நடைப்பெற்ற மார்கழி மாத பவுர்ணமி கிரி வலம் …
கும்பகோணம், டிச. 27 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழுவினர் சார்பில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.
https://youtu.be/aR3nkhciw2E
சுவாமிமலையில் மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம்...























