Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாஜக திருவாரூர் மாவட்ட தலைவர் தலைமையில் மன்னார்குடியில் நடைப்பெற்ற மத்திய அரசின் பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத் துவக்க...

மன்னார்குடி, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... நலிவடைந்த நிலையில் உள்ள கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. https://youtu.be/w9dSrWQqwV0 அதன் பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில்...

இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை கடைப்பிடித்த திருவள்ளூர் மாவட்டநிர்வாகம் … முகாமை...

திருவள்ளூர, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … நாடுமுழுவதும் அரசு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை பல்வேறு முறைகளில் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகம் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி அவ்விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டியதி....

குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையினால் பொதுமக்களுக்கு பாதிப்பு … நேரில் ஆய்வு செய்த வன்னிய வாழ்வுரிமை சங்கத்...

கும்மிடிப்பூண்டி, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் எம் டி சி  பிசினஸ், சென்னை பெர்ரஸ் ஆகிய இரு வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மையுடைய கரும்புகை மற்றும் அதிலிருந்து வெளிவரும்...

பூவலம்பேடு பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப் பட்டிருந்த 62 கிலோ குட்கா பறிமுதல் … டீ கடை உரிமையாளரை...

பாதிரிவேடு, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு போலீசார் மாதர்பாக்கம், மாநெல்லூர், பூதூர் சத்தியவேடு சாலை, கரடிபுத்தூர், கண்ணன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து குட்க விற்பனை செய்து வருவதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பாதிரிவேடு காவல்துறையினர் நடத்திய அதிரடிச்...

மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா … 102 மாணவர்களுக்கு...

பொன்னேரி, பிப். 13 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தலைமை ஆசிரியர் பத்மநாபன் தலைமையில் நடைப்பெற்றது. மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்...

கல்லணை கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு காய்ந்து வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுங்கள்… கோரிக்கை முழக்கம் எழுப்பி...

தஞ்சாவூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காய்ந்து கருகி வரும் நிலையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் திருவாரூர் நாகை மாவட்டங்களில் காயும் சம்பா பயிரை காப்பாற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க...

அரசு நிலத்தை ஆட்டையை போட்டு ஆட்டம் காட்டும் முன்னாள் அரசு அலுவலர் … இருமுறை அரசு நோட்டீஸ் கொடுத்தும்...

குன்றத்தூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ மேத்தா நகரில், சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அறங்காவலர் இக்கோவில் அருகே உள்ள களம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மண்டபம் கட்டி பல லட்ச ரூபாய் வருவாய்...

சொத்துக்காக மாமனாருடன் சேர்ந்து தந்தையை தாக்கிய மகன்.. குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை..

வலங்கைமான், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம்,  வலங்கைமான் அருகேவுள்ள விருப்பாட்ச்சிபுரம், தாமரை நகரை சேர்ந்தவர் ராஜா.மற்றும் விஜயா தம்பதியனர்,அவர்களுக்கு  தமிழழகன் என்ற மகன் மற்றும் ராகவி, சங்கவி, பைரவி என்ற மூன்று மகள்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். https://youtu.be/2fZ1bG171f8 அதில் ராகவி,...

பேராவூரணியில் நடைப்பெற்ற மணமக்களின் மாட்டுவண்டி ஊர்வலம் … கேலிக் கிண்டலுடன் துணை வந்த நண்பர்கள் கூட்டம் …...

தஞ்சாவூர்,  பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் - பழனியம்மாள் தம்பதியர்கள். அவர்களின் மகன் ஆர்.வெங்கடேஷ்,  அதுப்போன்று  பேராவூரணி அருகே உள்ள நடுவிக்குறிச்சியில் வசிப்பவர்கள்  பாதகுமார் - விஜயராணி தம்பதியினர் அவர்களின் மகள் பி.நாகஜோதி  மேலும்...

ஓசாபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகா கணபதி தேவதை பிராணாப் பிரதிஷ்டை திருவிழா...

கிருஷ்ணகிரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ... கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேவுள்ள ஓசாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகாகணபதி தேவதை பிராணப் பிரதிஷ்டை திருவிழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து தங்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS