இராசிபுரம் : தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுப்பட்டு வந்தவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு ..
இராசிபுரம், ஆக. 12 -
முள்ளுக்குறிச்சி பகுதியில் தொடர் குட்கா விற்பனையில் ஈடுப்பட்டு வந்த சதீஸ்குமார் என்பவர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முள்ளுகுறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த...
டேங்க் ஆப்ரேட்டர் ராசிபுரம் அருகே கால் தவறி கிணற்றில் விழுந்து மரணம்
இராசிபுரம், ஜூலை. 23 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தொட்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி, 56. பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டராக உள்ளார். இவரின் வீடு அருகே பெரியசாமி மற்றும் பழனிவேல் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 70 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது.
சின்னசாமிக்கு கடந்த ஆறு...
முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பரமரிப்பு பணிக்காக வரும் ஜூலை 22 அன்று மின் சப்பளை நிறுத்தம்...
நாமக்கல், ஜூலை. 20 -
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள முசிறி துணை மின் நிலையத்தில் எதிர் வரும் ஜூலை 22 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் சப்பளை நிறுத்தி வைக்கப்படுவதாக மின்சார வாரியத்தின் நிர்வாகம் சார்பில் அறிக்கை...
இராசிபுரம் : பணி நேரத்தில் சுற்றுலப் பயணம் மேற்கொண்ட கவுந்தப்பாடி அரசு மருத்துவர்கள் இருவர் தற்காலிக பணியிடை நீக்கம்...
இராசிபுரம், ஜூன். 21 -
பணி நேரத்தில் ஒகேனக்கல் சுற்றுலா சென்றதற்காக ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
https://youtu.be/iWrRqyWKT-A
அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையின் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய வந்த...
வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு ராசிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய நூதனப் போராட்டம் ..
இராசிபுரம், ஏப். 04 -
ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியினர் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வயிற்றில் துணிக்கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கச்சாவடி கட்டணம், அத்தியாவசிய...
மல்லசமுத்திரத்தில் வரையப்பட்டுள்ள செஸ்ஒலிம்பியாட் 2022 விழிப்புணர்வு ஓவியம் ..
இராசிபுரம், ஜூலை. 20 -
இம்மாதம் வருகிற 28 மற்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரையில் இது நம்மசென்னை இது நம்மசெஸ் என்ற தலைப்பின்கீழ், 44 வது செஸ்ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில், 186 நாடுகளைச் சேர்ந்த,...
ராசிபுரம் அடுத்துள்ள தச்சங்காடு பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழப்பு ..
நாமக்கல், ஆக. 11 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள தச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன், 45. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது.
https://youtu.be/piuoJXQThbk
அந்தப் பணியில், வெண்ணந்தூர் ஒன்றியம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கவிதா, 45, நடுப்பட்டி தேவேந்திரர் தெருவை சேர்ந்த செல்வி, 40...
நாமக்கல் : எலச்சிபாளையத்தில் நடைப்பெற்ற செஸ்ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
நாமக்கல், ஜூலை. 22 -
சென்னையில் எதிர்வரும் ஜூலை 28 ல், இது நம்ம சென்னை இது நம்ம செஸ் என்ற தலைப்பின் கீழ், மாமல்லபுரத்தில், வரலாற்று சிறப்புமிக்க 44 ஆவது, செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது.
இப்போட்டி குறித்து, பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்...
நாமக்கல் : மல்லசமுத்திரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளிக் கல்வித் துறை...
இராசிபுரம், ஜூலை. 19 -
சென்னையில் நடக்க உள்ள, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து, மல்லசமுத்திரத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடையே, பள்ளிக்கல்வித்துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
சென்னையில் எதிர் வரும் ஜூலை 28 மற்றும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையில் இது நம்ம சென்னை .....
மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரைதேங்காய் ஏலம் : 77 மூட்டைகள் ரூ.3.09 லட்சத்திற்கு ஏலம் போனது ..
இராசிபுரம், ஜூலை. 23 -
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் 77மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்தது.
இதில் முதல் தரம் ரூ.74.85 முதல் ரூ.84.25வரையிலும், இரண்டாம் தரம் ரூ56.55முதல் ரூ.71.75வரையிலும் என மொத்தம் ரூ.3.09லட்சத்திற்கு...























