Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராசிபுரத்தில் அமமுக கட்சி வளர்ச்சிப்பணிக் குறித்த ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் ..

இராசிபுரம், மார்ச். 26 - இராசிபுரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்த ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நாமக்கல் வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக வளர்ச்சிப் பணி மற்றும் நிர்வாகிகள்...

ராசிபுரம் அடுத்துள்ள அளவாய்பட்டி ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை …

இராசிபுரம், ஆக. 08 - நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சியில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வார்டு எண் 8ல்  ருபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் அலவாய்பட்டி முதல் ஆண்டிவலசு வரை தார்சாலை மேம்பாடு செய்யும் பணிகளுக்கான பூமிபூஜை ஒன்றிய திமுக பொறுப்பாளரும், ஒன்றியக்குழு...

திமுக பேரூர் மற்றும் நகர வார்டு கட்சி தேர்தல் : இராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக நாமகிரிப்பேட்டை ஒன்றிய...

ராசிபுரம், ஏப். 15 - திமுக கட்சியின் பேரூர் மற்றும் நகர வார்டு தேர்தலுக்கான இராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. ராமசாமியை திமுக கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பதினைந்தாவது பொதுத்தேர்தலில் ஊர்க்கிளைக் கழகத் தேர்தல்கள்...

வாகனச் சோதனையில் பிடிப்பட்ட இராசிபுரம் தொடர் திருட்டுக் கொள்ளையார்கள் : மூன்று பேரை கைது...

இராசிபுரம், மார்ச். 22 - ராசிபுரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குண்டாஸ் கைதி உள்ளிட்ட மூன்று கொள்ளையார்கள் போலீசாரின் வாகனச் சோதனையின் போது பிடிப்பட்டனர். அவர்கள் மூவரையும் கைது தொடர் சட்ட நடவடிக்கைகளில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே உள்ள...

நாமக்கல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மைகுட்டைமேட்டிற்கு வரும் ஜூலை 3 ஆம் தேதி வருகை .. திமுக...

இராசிபுரம், ஜூன். 23 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வருகிற 3ம் தேதி நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேட்டில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதுதொடர்பாக நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றியம், பேரூர் வாரியாக திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி...

ரூ.85 லட்சம் மதிப்பிலான 358 பயனாளிகளின் நகைக்கடன் தள்ளுபடி மற்றும் நகைகளை உரிய நபரிடம் வழங்கும் நிகழ்ச்சி ...

இராசிபுரம், மார்ச். 23 - இராசிபுரம் கட்டனாச்சம்பட்டி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 358 பேருக்கு ரூ.85 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடிக்கு தகுதியான 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு...

ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் ரூ.4.78 கோடி மதிப்பில் நகை கடன் தள்ளுபடி : அமைச்சர்...

ராசிபுரம், மார்ச். 27- ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற 1304 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 78 லட்சம் மதிப்பில் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பயனாளிகளுக்கு  நகைகளை திருப்பி ஒப்படைக்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை...

இராசிபுரம் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா –

ராசிபுரம், மார்ச். 27 - ராசிபுரம் அருகேயுள்ள நவணி சின்டெக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா, சங்க பெயர் பலகை திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சங்க கிளைத் தலைவர் வி.பாஸ்கர் தலைமை வகித்தார். செயலர் கே.ராஜா முன்னிலை வகித்தார். இதில் ஏஐடியூசி மாவட்டத் தலைவர்...

லாரியில் ஏற்றி வந்த வைக்கோல் … இராசிபுரம் அருகே தாழ்வான மின்கம்பியில் உரசி தீ விபத்து …

இராசிபுரம், மார்ச். 24 - சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவருக்கு சொந்தமான லாரியில் பாண்டிச்சேரி பகுதியில் இருந்து 180 வைக்கோல் கட்டுகளை ஏற்றுக் கொண்டு ராசிபுரம் அடுத்த ஜேடர்பாளையம் பகுதிக்கு ஓட்டுநர் ரஜினி கண்ணன் வந்துள்ளார். அப்போது ஜேடார்பாளையம் பகுதியில் தாழ்வான மின் கம்பியில் வைக்கோல் கட்டுகள்...

நாமக்கல்லில் விரைவில் சித்த மருத்துவமனை துவங்கப்படும் : மருத்துவம்,மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்..

இராசிபுரம், ஜூன். 22 - தமிழக சுகாதாரத் துறை மூலமாக, புதிதாக 1.20 கோடி மதிப்பீட்டில் மாமுண்டி, வெங்கடேசபுரி, சூரியகவுண்டம்பாளையம், கருமனூர், மொஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS