Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மரம் நடும் நிகழ்ச்சி

மதுரை; நவ.11- தென்மண்டல காவல் துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன், உத்தரவின் பேரில், பூமி வெப்ப மயமாதலை தடுக்கும் விதமாகவும், மரங்கள் தான் மழைக்கு ஆதாரம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று காலை மரம் நடுவிழா நடைபெற்றது. இம்மர நடு...

அரசுப் பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டருக்கான அரசாணை ரத்து -ஐகோர்ட் அதிரடி

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவை அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, முட்டை கொள்முதல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை முறையாக இல்லை...

டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

மதுரை: மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் டாஸ்மாக் கடைகள் குறித்து தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள், உயிர் பலிகள் ஏற்படுகின்றன என்று கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக...

பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிடுவோம்-தேசிய பெண்கள் கட்சி அறிவிப்பு

மதுரை: இந்தியாவில் முதன் முறையாக பெண்களின் பங்களிப்புடன் கூடிய தேசிய பெண்கள் கட்சி மதுரையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்வேதா ஷெட்டி, நிருபர்களிடம் கூறும்போது, பாராளுமன்றத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் அமர வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய குறிக்கோள். எங்கள் கட்சி சார்பில் இந்தியா...

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி அடைந்து விட்டது- திருமாவளவன்

மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி அடைந்ததை எடுத்து காட்டுவதாக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மிகுந்த...

அ.தி.மு.க.-பா.ஜனதா வாக்குகள் நோட்டாவிற்கு கீழ் செல்லும்- தங்கதமிழ்செல்வன் பேச்சு

திருப்பரங்குன்றம்: மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் எஸ்.எஸ்.டி.மனோகரன், ஒன்றிய செயலாளர் கருத்தக் கண்ணன், பேரவை மாவட்ட செயலாளர் செல்வம், பகுதி செயலாளர் ராமமூர்த்தி, சுமதிமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர்...

மதுரை : யானைமலை கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கி நோய் தொற்று ஏற்படும்...

மதுரை, அக். 27 - மதுரை மாவட்டம் ஒய். கொடிக்குளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் 4வது தெருவில் யானைமலை கண்மாயில் இருந்து வடிந்தோடும் தண்ணீர் மற்றும் தொடர் மழையால் மழை நீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ஒய். கொடிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS